Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.15000 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்கள் பொளந்து கட்டி ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், மோட்டோஸ்போர்ட் பாடி டிசைன் கொண்ட ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme NARZO 70 Turbo 5G) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி அமேசான் (Realme NARZO 70 Turbo 5G Amazon): இந்த டர்போ போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.15000 போதும்.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்ய வேண்டியது கிடையாது. கூப்பன் டிஸ்கவுண்ட்டில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, நேரடியாக விலையில் இருந்து குறைக்கப்பட்டு கிடைக்கும்.

ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.16000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.15000 பட்ஜெட்டுக்குள் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இந்த ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி போனை ஆர்டர் செய்யலாம். பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70 Turbo 5G Specifications): இது கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருப்பதால், 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் 7300 எனர்ஜி எஸ்ஓசி (4nm Octa Core MediaTek Dimensity 7300 Energy SoC) சிப்செட் கிடைக்கிறது. இருப்பினும், மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் ரியல்மி மாடல்களில் கிடைக்கும் ரியல்மி யுஐ 5 (realme UI 5) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. டிஸ்பிளேவில் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆகவே, பாண்டா கிளாஸ் (Panda Glass) புரொடெக்சனுடன் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே (AMOLED) டிஸ்பிளே வருகிறது. (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) டிஸ்பிளே மாடலாகும். மேலும், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கேமிங் அவுட்புட் கொடுக்க பிளாட் டிஸ்பிளே டிசைனில் கிடைக்கிறது. அதேபோல மோட்டோஸ்போர்ட்ஸ் டிசைன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேபர் கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது.

மேலும், கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கும்படி ஜிடி மோட் (GT Mode) வருகிறது. ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 45W சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது. டர்போ எல்லோ, டர்போ கிரீன், டர்போ பர்பிள் கலர்களில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Realme NARZO 70 Turbo 5G With 6GB RAM Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X