Home
Mobile

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.13,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டக்கு டக்குனு ஆர்டர் போடும் படியான டிஸ்கவுண்ட்டில் 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொண்ட ரியல்மி 12 5ஜி (realme 12 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி 12 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரியல்மி 12 5ஜி அம்சங்கள் (realme 12 5G Specifications): கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் படியான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமராவானது, 3x லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் உடன் வருகிறது. 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்டிருக்கிறது.

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.13,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்!

இந்த கேமராவில் சூப்பர் குரூப் மோட் (Super Group Mode), நைட் மோட் (Night Mode), 108 எம்பி மோட் (108MP Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மி 12 5ஜி போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. இந்த ரியல்மியில் 45W சூப்பர்வூக் சார்ஜ் (SUPERVOOC Charge) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) கொண்டிருக்கிறது.

பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. மேலும், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது. 2 ரேம் வேரியண்ட்கள் வருகின்றன.

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.13,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்!

இந்த ரியல்மி 12 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. மேலும், இந்த போனில் 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

பட்ஜெட் மாடல்களில் வரும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. ஆனால், மிட்-ரேஞ்ச் தரத்தில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன.

இந்த ரியல்மி போனில் ட்விலைட் பர்பிள் (Twilight Purple) மற்றும் உட்லேண்ட் கிரீன் (Woodland Green) ஆகிய 2 கலர்கள் இருக்கின்றன. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.16,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மல்டிபிள் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
15 Percent Discount on realme 12 5G With Samsung Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X