Home
Mobile

மொத்த ஆர்டர் ஒத்த போனுக்கு.. ரூ.9,749 பட்ஜெட்ல Lava 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் லாவா ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 15 சதவீத தள்ளுபடி விலையில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. இந்த தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஆனது 15 சதவீத தள்ளுபடியுடன் ரூ.11,499 விலைக்கு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.1,000 கூப்பன் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,749 விலைக்கு இந்த லாவா ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

மொத்த ஆர்டர் ஒத்த போனுக்கு.. ரூ.9,749 பட்ஜெட்ல Lava 5ஜி போன்.. மாடல்?

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி கொண்டுள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 கலர் டெப்த் உள்ளது.

2.5D டிசைனில் கிடைத்துள்ளது. தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (6nm Octa Core MediaTek Dimensity 7060) சிப்செட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்கிரேட் (Android 16 Upgrade) இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. ஆகவே, டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. மேலும், 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

வீடியோ கால்கள், செல்பீகளுக்காக இது கொடுக்கப்பட்டு உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கனெக்டிவிட்டியை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன.

ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைத்துள்ளன.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8.3 எம்எம் தடிமன் மற்றும் 196 கிராம் எடை கொடுத்துள்ளது. மேக்ரோ மோட், அல்ட்ரா எச்டி மோட், ப்ரோ வீடியோ, டூயல் வியூ வீடியோ, நைட் மோட் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Lava Storm Play 5G With 50MP Camera in Amazon Republic Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X