Home
Mobile

இதான்பா பட்ஜெட்.. ரூ.20999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 16GB ரேம்.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களும் மிரளும் படியான டிஸ்கவுண்ட்டில் ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி (iQOO Z7 Pro 5G) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் ஓஐஎஸ் கேமரா, 16 ஜிபி ரேம், 66W சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கிறது.

ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (iQOO Z7 Pro 5G Specifications): இந்த ஐக்யூவில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கொண் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆரா லைட் (AURA Light) மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதான்பா பட்ஜெட்.. ரூ.20999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), டூயல் வியூ வீடியோ (Dual-View Video), ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) மற்றும் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிளைஷேசன் (Hybrid Image Stabilization) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

மெயின் கேமராவில் சாம்சங் ஜிடபுள்யூ3 சென்சார் (Samsung GW3 Sensor) வருவதால், குவாலிட்டி போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த போனில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) வருகிறது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி போனானது, மீடியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும் மாலி - ஜி610 ஜிபியு (Mali - G610 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது.

இதான்பா பட்ஜெட்.. ரூ.20999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஐக்யூ மாடலில் 6.78 இன்ச் ஃபுல்எச்டி (FHD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் சூப்பர்-விஷன் டிஸ்பிளே (3D Curved Super-Vision Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 1.07 கலர் டெப்த் மற்றும் பி3 கலர் காமட் வருகிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி டிஸ்பிளே அவுட்டை இந்த போனில் எதிர்பார்க்கலாம்.

டிஸ்பிளேவை போலவே பக்காவான பேட்டரி சிஸ்டம் வருகிறது. இந்த ஐக்யூவில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. பிரீமியம் டிசைனில் ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராபைட் மேட் (Graphite Matte) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது.

IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருந்தது. இப்போது, ரூ.1000 விலை குறைந்து, ரூ.22,999 பட்ஜெட்டில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பட்ஜெட்டிலும் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் சலுகை கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, கர்வ்ட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இந்த போனை ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on iQOO Z7 Pro 5G With 16GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X