Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.8000 கட்.. SONY கேமரா.. 4575mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அல்ட்ரா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், சாம்சங் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, வயர்ஸெஸ் சார்ஜிங் கொண்ட 4575mAh பேட்டரி, 7 வருட ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் வெளியான கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) போனானது, இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.8000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. இந்த போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

கூகுள் பிக்சல் 8 விலை (Google Pixel 8 Price): இந்த பிக்சல் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. 128 ஜிபி மாடலின் விலை ரூ.63,999ஆகவும், 256 ஜிபி மாடலின் விலை ரூ.73,999ஆகவும் இருக்கிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.8000 கட்.. SONY கேமரா.. கூகுள் பிக்சல்8 போன்!

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு (ICICI Credit Card) ரூ.8000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த கூகுள் பிக்சல் 8 மாடலை வெறும் ரூ.55,999 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். இப்போது, இந்த பிக்சல் போனின் முழு பீச்சர்களை பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 8 அம்சங்கள் (Google Pixel 8 Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட 6.2 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த பிக்சலில் கூகுள் டென்சர் ஜி3 (Google Tensor G3) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் (Titan M2 Security Chip) வருகிறது. 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் ஃபீச்சர் டிராப் அப்டேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. நானோ மற்றும் ஈசிம் பயன்படுத்தலாம்.

பிரீமியம் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. சாம்சங் ஜிஎன்2 (Samsung GN2) சென்சார் மற்றும் எல்டிஏஎப் (LDAF) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. மேக்ரோ ஆப்ஷன் (Macro Option) மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்386 (Sony IMX386) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

இந்த கேமராவில் எச்டிஆர் ரெக்கார்டிங் (HDR Recording), சினிமாடிக் பிளர் (Cinematic Blur) மற்றும் 8X ஜூமிங் சப்போர்ட் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சாருடன் 10.5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, போட்டோகிராபியில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த கூகுள் பிக்சல் 8 போனில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4575mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டிருக்கிறது.

IP68 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5ஜி, டூயல் 4ஜி, வை-பை 7, ப்ளூடூத் 5.3 எல்ஈ மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி உள்ளது. 8.9 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை கொண்டிருக்கிறது. அப்சிடியன் (Obsidian), ஹேசல் (Hazel) மற்றும் ரோஸ் (Rose) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
15 Percent Discount on Google Pixel 8 With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X