Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் அதிரும்படி 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) போன் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): இந்த ரெட்மியில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் மற்றும் MIUI 14 ஓஎஸ் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த ரெட்மி நோட் 13 5ஜி போனில் 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. இந்த போனில் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) வருகிறது.

இந்த போனில் 6 ஜிபி ரேம் (6ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் (8ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரெட்மியில் பிரீமியம் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. அதோடு 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.16,999 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 10 பிட் கலர் டெப்த் வருகிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

அதோடு இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) வருகிறது. இந்த ரெட்மியில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகின்றன.

இந்த ரெட்மி நோட் 13 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 173.5 கிராம் எடை மற்றும் 7.6 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. ஆர்டிக் ஒயிட் (Arctic White), ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) மற்றும் ப்ரிசம் கோல்டு (Prism Gold) ஆகிய கலர்களில் விற்பனையாகிறது.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது.

இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 அறிமுக சலுகையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ரெட்மி நோட் 13 5ஜி போனின் 6ஜிபி+128ஜிபி வேரியண்ட்டை ரூ.16,999 விலைக்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Redmi Note 13 5G With 108MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X