Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. சோனி கேமரா.. 67W சார்ஜிங்.. ரியல்மி 5ஜி போனுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி உள்ளது. பின்பு ரூ.1000 எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்டர் போட்ருங்க.. ரியல்மி 5ஜி போனுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட்..

எனவே ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.24,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Realme 12 Pro plus 5G Specifications ): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 7s Gen 2) சிப்செட் உடன் இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ஆர்டர் போட்ருங்க.. ரியல்மி 5ஜி போனுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட்..

6.7-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே உடன் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890)மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 64 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி போனில்இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் IP65 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

ஆர்டர் போட்ருங்க.. ரியல்மி 5ஜி போனுக்கு ரூ.5000 டிஸ்கவுண்ட்..

5000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 67W சூப்பர்வூக் (SuperVOOC)ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இதில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். சப்மெரின் ப்ளூ மற்றும் நேவிகேட்டர் பீஜ் கலர்களில் இந்த ரியல்மி போனை வாங்க முடியும்.

குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் படட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Realme 12 Pro plus 5G in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X