Home
Mobile

ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல SONY கேமரா.. 5600mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

அண்டர் வாட்டர் கேமரா, கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5600mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ரெனோ13 5ஜி (OPPO Reno13 5G) போனுக்கு நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதன் மூலம் மார்கெட் விலையில் இருந்து கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த ஓப்போ ரெனோ14 5ஜி போனின் விவரங்கள் இதோ.

ஓப்போ ரெனோ13 5ஜி புது விலை (OPPO Reno13 5G New Price): மார்கெட்டில் களமிறங்கிய போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.37,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆகவும் இருந்தது. இப்போது, ரூ.2,000 நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. ஆகவே, மார்கெட் விலை மாறுகிறது.

ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல SONY கேமரா.. 5600mAh பேட்டரி!

இப்போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.35,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, எஸ்பிஐ கிரெடிட் மூலம் ஆர்டர் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.33,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மொத்தமாக ரூ.4,000 விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் லுக்கில் ஐவரி ஒயிட் (Ivory White), லுமினஸ் ப்ளூ (Luminous Blue) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது மொத்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ13 5ஜி அம்சங்கள் (OPPO Reno13 5G Specifications): இந்த ரெனோ போனில் பிரீமியம் பில்ட் குவாலிட்டி கிடைக்கிறது. ஏனென்றால், IP66 ரேட்டிங் மற்றும் IP68 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்ட் கிடைக்கிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனை கொடுக்கிறது.

ரூ.4,000 டிஸ்கவுண்ட்.. கிடைக்காத ரேட்ல SONY கேமரா.. 5600mAh பேட்டரி!

இந்த வாட்டர் ரெசிஸ்டன்ட் மூலம் அண்டர் வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி சப்போர்ட் கிடைக்கிறது. கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஆட்டோ போகஸ் & ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா மற்றும் ஆட்டோ போகஸ் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.

இதுபோக 2 எம்பி மோனோகுரோம் கேமராவும் கிடைக்கிறது. ஏஐ லைவ் போட்டோ, ஏஐ கிளாரிட்டி போன்ற ஏகப்பட்ட ஏஐ பீச்சர்களை இந்த கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. 50 எம்பி செல்பீ ஷூட்டரும் வருகிறது. சோனி எல்ஒய்டி600 சென்சார், ஓவி08டி சென்சார் போன்ற பிரீமியம் சென்சார்கள் இந்த கேமராக்களில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஓப்போ ரெனோ13 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் யுஐ பீச்சர்களை பெற்று கொள்ளலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core Dimensity 8350 4nm) சிப்செட் கிடைக்கிறது. பேக்கப் சிஸ்டம் பொறுத்தவரையில் 80W சார்ஜிங் மற்றும் 5600mAh பேட்டரி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on OPPO Reno13 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X