Home
Mobile

செய்கைனா இதுதான்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சீன நிறுவனங்களும் கதிகலங்கும்படியான பட்ஜெட்டில் சோனி கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

லாவா பிளேஸ் கர்வ் அம்சங்கள் (Lava Blaze Curve Specifications): இந்த லாவாவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அப்கிரேட் கொடுக்கப்படுகிறது. மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரூ.17,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் வைடுவின் எல்1 (Widevine L1) சப்போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது.

இந்த லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போனில் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

ரூ.17,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த கேமராவில் ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), யுஎச்டி (UHD), மேக்ரோ (Macro), ப்யூட்டி (Beauty), எச்டிஆர் (HDR), நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ஏஐ (AI) ப்ரோ (Pro) பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, முன்பு வெளியான லாவா போன்களைவிட இதில் பக்காவான கேமரா அவுட்புட்டை எதிர்பார்க்கலாம்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), எப்எம் ரோடியோ (FM Radio), ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 8.8 எம்எம் தடிமன் மற்றும் 189 கிராம் எடை வருகிறது. இந்த போனில் அயர்ன் கிளாஸ் (Iron Glass) மற்றும் விரிடியன் கிளாஸ் (Viridian Glass) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), லாவா இந்தியா (Lava India) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த லாவா பிளேஸ் கர்வ் 5ஜி மாடலானது, சீன நிறுவனங்களின் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான அம்சங்களை மலிவான விலையில் கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
14 Percent Discount on Lava Blaze Curve With 64MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X