13 மெகாபிக்சல் கேமரா டாப் ஸ்மார்ட்போன்ஸ்!!!

|

இந்தியாவில் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்களின் மூலமே தங்களது ஸ்டேடஸ்களை அப்டேட் செய்கின்றனர்.

தங்களது ஸ்மார்ட்போன்களின் உதவியுடன் விருபப்பட்ட நேரங்களில் போட்டோக்களை அப்டேட் செய்கின்றனர். ஸ்மார்ட்போன்களில் கேமராவின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

இதை கருத்தில் கொண்டே பல முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. அண்மையில் கூட நோக்கியா நிறுவனம் 41 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.

இந்தியாவில் இப்பொழுது பிரபலமாக உள்ள 13 மெகாபிக்சல் கேமரா கொண்ட டாப் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Click Here For New Smartphones Gallery

Samsung Galaxy S4

Samsung Galaxy S4

5 inch Super AMOLED capacitive touchscreen,
16M colors display,
Quad-core 1.6 GHz Cortex-A15
2GB RAM
Android 4.2 Jelly Bean,
13-mega pixel camera
2 megapixel camera
A-GPS, WI-Fi, 3G, LTE,
DLNA, Wi-Fi
16GB version in India
expand 64GB
2600mAh Li Ion battery
இதன் விலை Rs.39,500

Sony Xperia Z

Sony Xperia Z

5-inch capacitive touchscreen display resolution 1920x1080 pixels
quad core 1.5GHz processor
Android 4.1.2 Jelly Bean OS
2GB of RAM
13-megapixel camera
2.2-megapixel secondary camera
2,330 mAh battery,
16GB internal storage
64GB expansion
இதன் விலை Rs. 34,950.

Lenovo K900

Lenovo K900

5.5-inch Full HD IPS capacitive touchscreen
1920x1080 pixel resolution
2GHz Intel Atom Z2580 Clover Trail+ dual-core processor
2GB RAM
16GB of inbuilt memory
expandable 32GB
13-megapixel camera
2-megapixel front camera
Wi-Fi, Bluetooth, NFC, 3G
2,500 mAh battery
இதன் விலை Rs. 28,190.

LG Optimus G Pro

LG Optimus G Pro

5.5-inch 1080p Full HD IPS Screen
resolution 1920 x 1080 Pixels
400 ppi Resolution
16 M color depth
Android v4.1.2 Jelly Bean
1.7 GHz quad core Qualcomm Snapdragon 600 processor
Adreno 320 graphics
2GB RAM
13 Megapixel camera
2.1 MP front camera
GPRS, EDGE, 3G WiFi, USB
Bluetooth, DLNA ,NFC
16 GB internal storage
64GB expansion
3140 mAh battery
விலை Rs. 38,979.

Micromax Canvas 4 A210

Micromax Canvas 4 A210

5-inch LCD HD Capacitive Touchscreen
1.2 GHz Cortex-A7 Quad Core processor PowerVR SGX 544 graphics
Android 4.1 Jelly Bean OS
1GB RAM.
13 Megapixel camera
5 Megapixel front camera.
internal storage 16 GB
GPRS, EDGE, Wi-Fi,
Bluetooth, 3G USB.
2000 mAh battery
இதன் விலை Rs. 19,990.

New Smartphones Lists And Price Lists

Click Here For New Gadgets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X