Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.22999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் சோனி டெலிபோட்டோ கேமரா, 16ஜிபி ரேம், 3டி டிஸ்பிளே, அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு, 5000mAh பேட்டரி, 67W சார்ஜிங் கொண்ட ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G) போன் மிரளும் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி 12 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 12 Pro 5G Specifications): இந்த ரியல்மியில் 50 எம்பி மெயின் கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-wide Camera) + 32 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) வருகிறது.

ரூ.22999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம் போன்!

இந்த டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சார் வருகிறது. 4x ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) சப்போர்ட் கொண்டுள்ளது. 16 எம்பி செல்பீ கொண்டிருக்கிறது. 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்)+ 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப் வருகிறது.

அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்டுள்ளது. இந்த மாடலில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. IP65 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி 12 ப்ரோ 5ஜி போனில் சப்மெரின் ப்ளூ (Submarine Blue) மற்றும் நேவிகேட்டர் பீஜ் (Navigator Beige) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.22,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Realme 12 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X