Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. ரூ.27999 போதும்.. 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. OIS கேமரா.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 125W சார்ஜிங், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 50எக்ஸ் ஹைபிரிட் ஜூம் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) போன் தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro Specifications): இந்த மோட்டோவில் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curverd Display) மாடலாகும்.

வெறும் ரூ.27999 போதும்.. 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. OIS கேமரா போன்!

இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது. மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் மொபைல் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் குவாட் பிக்சல் டெக்னாஜி (Quad Pixel Technology) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. மேக்ரோ ஆப்ஷன் இருக்கிறது.

வெறும் ரூ.27999 போதும்.. 3D டிஸ்பிளே.. 125W சார்ஜிங்.. OIS கேமரா போன்!

ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 50எக்ஸ் ஹைபிரிட் ஜூம் (50X Hybrid Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ஆட்டோ போகஸ் (Autofocus) மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பக்கா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

கேமராவை போலவே பேட்டரி சிஸ்டம் அல்ட்ரா பிரீமியமாக வருகிறது. 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 50W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging), 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse Wireless Charging) சப்போர்ட் உள்ளது.

கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், 8.19 மிமீ ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது. 186 கிராம் எடை வருகிறது. IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி வருகிறது. பிளாக் பியூட்டி, லக்ஸ் லாவன்டர், மூன்லைட் பேர்ல் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது.

பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா.இன் (motorola.in) தளங்களில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு (HDFC Bank Credit Card) வழங்கப்படுகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் மாடலை வெறும் ரூ.27,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Motorola Edge 50 Pro With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X