Home
Mobile

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோ பிரியர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் நேரம் வந்துவிட்டது. வேகன் லெதர் பாடியில் 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியாகி மோட்டோ பிரியர்களிடையே வரவேற்பு பெற்ற மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) மாடலுக்கு அள்ளித் தூக்கும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் விலையை பார்த்துவிட்டு, பீச்சர்களை தெரிந்துகொள்வோம்.

மோட்டோ போன்களின் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனும் குவாலிட்டியாகவும், பிரீமியமாகவும் இருக்கும். இதனாலேயே பட்ஜெட் பிரியர்களுக்கு பக்கா ஆப்ஷனாக மோட்டோ மாடல்கள் இருக்கின்றன. இதில் மோட்டோ ஜி45 5ஜி போனானது, வேகன் லெதர் பேனல் பாடியில் தனியிடம் பிடித்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி மாடல்!

மோட்டோ ஜி45 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Moto G45 5G Flipkart Sale): இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.10,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1000 டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோ ஜி45 போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். லெதர் பேனலுடன் ப்ளூ (Bule), மெஜந்தா (Magenta) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பீச்சர்கள் எப்படி?

மோட்டோ ஜி45 5ஜி முழு அம்சங்கள் (Moto G45 5G Full Specifications): டிசைன் மட்டுமல்ல பீச்சர்களும் ஓரளவுக்கு மேட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவை கொடுக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடையாது. இருப்பினும் குவாட் பிக்சல் டெக்னாலஜியை (Quad Pixel Technology) கொடுக்கிறது.

16 எம்பி செல்பீ ஷூட்டரும் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி கொண்டுள்ளது. அமோலெட் டிஸ்பிளே இல்லை, ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனை கொடுத்து மேட்ச் செய்துள்ளது. 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனலானது எச்டிபிளஸ் (HD+) ரெசொலூனுடன் வருகிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த மோட்டோ ஜி45 போனில் ஜிபியு (GPU) ஆனது அட்ரினோ 619 (Adreno 619) ஆக இருக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 6என்எம் (6nm Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட்டானது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் கிடைக்கிறது. மை யுஎக்ஸ் (My UX) பேஸ்டு யுஐ கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் மட்டுமல்ல, 8 ஜிபிக்கான ரேம் பூஸ்ட் சப்போர்ட் மற்றும் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கும்படியே 5000mAh பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 18W சார்ஜிங் சப்போர்ட் மற்றும் IP52 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் டிஸ்பிளே குவாலிட்டிக்கு இது பக்கா மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Moto G45 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X