வேகமான ஐ போனுக்கு என்ன வழிமுறைகள்
எதற்கெடுத்தாலும் ஐ போனை நாம் பயன்படுத்தி வருகிறோம், அன்றாட பயன்பாட்டிற்கு பின் ஒரு சில ஆண்டுகளில் அதன் செயல்திறன் குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி
இந்த வழிமுறைகள் உங்கள் ஐ போனை அடுத்த சர்வீஸ் வரை ஒழுங்காகவும், வேகமாகவும் பயன்படுத்த உதவும்
உங்கள் ஐ போனில் இருக்கும் பழைய போட்டோக்களை அழித்து விடுங்கள், இதுவே உங்க போனில் இருக்கும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யும் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தாதீர்கள்,இதனை கண்டறிய போன் செட்டிங்ஸ்சில் பாருங்கள் ஐ போன் சபாரியில் இருக்கும் கேச்சிகளை அழித்துவிடுங்கள். இதற்கு செட்டிங்ஸ்,சபாரி,க்ளியர் காச்சி கொடுத்தால் சபாரி கேச்சிகள் அழிந்து விடும் உங்கள் போனில் உபயோகத்தில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஆட்டமேட்டிக் அப்டேட்ஸை ஆப் செய்துவிடுங்கள் ஆட்டமேட்டிக் அப்டேட்ஸ் போன்று ஆட்டமேட்டிக் டவுன்லோடும் உங்கள் போனின் செயல்திறனை குறைக்கலாம், அதனால் அதையும் ஆப் செய்து தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் உங்கள் போனில் ஒரே சமயம் நிறைய ஆப்களை பயன்படுத்தினால் அது போனின் ரேம்மை பாதிக்கும் உங்கள் ஐ போனை ஆட்டமேட்டிக் மோடில் அதிகம் பயன்படுத்தாதீர்கள், இதுவும் உங்க போனை ஸ்லோவாக்கிவிடும் அவ்வ போது உங்கள் ஐ போனை ரீ-ஸ்டார்ட் செய்யுங்கள், இது உங்கள் போன் சீக்கிரம் ஸ்லோவாகமல் தடுக்கும் தேவைபட்டால் உங்கள் ஐ போனை அப்டேட் செய்யுங்கள், சீரான இடைவெளியில் போன் அப்டேட் செய்வது போனுக்கு நல்லது போன் ஸ்லோவா இயங்க முக்கிய காரணம் மெமரி தான், உங்க போன் பேக்கப் எடுக்கும் போது பிரச்சனை வந்தால் போன்ல இருக்கும் ரீஸ்டோர் ஆப்ஷனை யூஸ் பண்ணுங்க ஐ போனோட மெசேஜ் த்ரெட்ஸை அவ்வப்போது அழிச்சா, அது போன் வேகமா வேலை செய்ய உதவும்
#1

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10
அதனால போன் மெமரியை ரீ-லோக்கேட் பன்னுங்க
#11

#12


Click it and Unblock the Notifications