Home
Mobile

ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஜீஸ் டெலிபோட்டோ கேமரா, 3என்எம் டைமன்சிட்டி 9400 சிப்செட், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5800mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட விவோ எக்ஸ்200 (Vivo X200) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 மாடலாக கிடைக்கும் இந்த விவோ போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200 பிளிப்கார்ட் விற்பனை (Vivo X200 Flipkart Sale): இந்த விவோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 12 ரேம் மாடலானது ரூ.65,999 பட்ஜெட்டிலும், 16 ஜிபி ரேம் மாடலானது ரூ.71,999 பட்ஜெட்டிலும் வெளியாகி இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,500 உடனடி டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.

ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. மாடல்?

இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு மல்டிபிள் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற பல்வேறு பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கும். அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும், ரூ.5,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் பெற்று கொள்ளலாம்.

இந்த பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் பிளிப்கார்ட் மட்டுமல்லாமல், ஷாப்.விவோ.காம் (shop.vivo.com) தளத்தில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மெட்டாலிக் பினிஷிங் கொண்ட நேச்சுரல் கிரீன் (Natural Green) மற்றும் மேட் பேக் பேனல் கொண்ட காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): இந்த விவோவின் கேமராவே பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. 100X ஹைப்பர் ஜூம் (Hyper Zoom) மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) 50 எம்பி ஜீஸ் டெலிபோட்டோ (ZEISS Telephoto) கேமரா வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார் மற்றும் 23 எம்எம் போகல் லென்த் கொண்ட 50 எம்பி விசிஎஸ் ட்ரூ கலர் மெயின் கேமரா வருகிறது.

119 டிகிரியில் சூப்பர் வைடு-ஆங்கிள் கொடுக்கும் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த ஜீஸ் டெலிபோட்டோ கேமராவில் டெலிபோட்டோ ஹைப்பர்ஜூம், டெலிபோட்டோ மோக்ரோ, டெலிபோட்டோ போர்ட்ராய்டு மற்றும் டெலிபோட்டோ நைட்ஸ்கோப் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோ ஜீஸ் ஆப்டிக்ஸ் கிடைப்பதால், கலர் அக்கியூரசி பிரீமியமாக இருக்கும்.

விசிஎஸ் ட்ரூ கலர் மெயின் கேமராவில் சூப்பர் லேண்ட்ஸ்கேப் மோட், ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் மற்றும் இந்திய பிரியர்கள் விரும்பும்படி வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஏஐ கேமரா பீச்சர்களை பார்க்கையில், ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ எரைஸ் (AI Erase) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

32 எம்பி செல்பீ கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 3என்எம் (Octa Core Dimensity 9400 3nm) சிப்செட் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5800mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரேட்டிங் & IP69 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் செக்மெண்ட்டில் கிடைக்கும் டிசைன் மற்றும் பீச்சர்கள் வருகிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on Vivo X200 With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X