Home
Mobile

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா மட்டுமல்லாமல், 3டி ஸ்டார் டெக்னாலஜி கொண்ட பேக் பேனலுடன் வெளியான விவோ வி50 5ஜி (Vivo V50 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விவோ வி50 போனின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்படியான கேமரா சிஸ்டம், டிசைன் மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களுடன் இந்த விவோ வி50 5ஜி போன் கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், ஸ்மார்ட் ஏஐ, IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பிரீமியம் போன்களில் கிடைக்கும் பீச்சர்கள் பட்ஜெட்டில் கிடைக்கின்றன. முழு பீச்சர்கள் எப்படி?

பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. மாடல்?

விவோ வி50 அம்சங்கள் (Vivo V50 Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஸ்மார்ட் ஏஐ பீச்சர்களுடன் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) வருகிறது. அட்ரினோ 720 (Adreno 720) ஜிபியு கிராபிக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50இ (Omnivision OV50E) சென்சார் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் அல்ட்ரா வைடு கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. வெட்டிங் போர்ட்ராய்டு, ஸ்டூடியோ போர்ட்ராய்டு போன்ற பிரத்யேக பீச்சர்களை கொடுக்கிறது. ஏஐ எரைஸ் 2.0 (AI Erase 2.0) கேமரா பீச்சர் கிடைக்கிறது. இதுபோக ஃபன்டச் ஓஎஸ் மூலம் ஏஐ டிரான்ஸ்கிரிப்ட், ஏஐ கால் டிரான்ஸ்லேஷன், ஏஐ சூப்பர் லிங்க் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

இந்த விவோ வி50 போனில் டயமன்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.77 இன்ச் (2392 × 1080 பிக்சல்கள்) அமோலெட் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த மிட்-பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இதுபோக 480Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 387 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் அவுட்புட் பிரீமியமாகவே இருக்கும். இந்தியாவில் பேட்டரி பேக் முக்கிய பீச்சராக மாறிவிட்டது. அதிக கேபாசிட்டி கொண்ட மாடல்களையே கஸ்டமர்கள் விரும்புகின்றனர். இதில் இந்த போன் மிரளவிட்டு இருக்கிறது.

ஏனென்றால், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுத்தும் இவ்வளவு பெரிய பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த விவோ வி50 போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ஆர்டர் செய்தால், ரூ.1,500 டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆகவே, ரூ.32,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதுவே, ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ரூ.1,500 டிஸ்கவுண்ட் போதுமானால், எச்டிஎப்சி, ஆக்சிஸ், எஸ்பிஐ போன்ற பல்வேறு பேங்குகளின் கார்டுகளுக்கு கிடைக்கும்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on Vivo V50 With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X