Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் (Flipkart Diwali Sale) விவோ வி30 (Vivo V30) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் இந்த போன் வெளியாகி இருக்கிறது. இந்த விவோ வி30 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வி30 அம்சங்கள் (Vivo V30 specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. விவோ வி40 சீரிஸ்களில் வரும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்?

கேமரா பீச்சர்களை பார்க்கையில், சாம்சங் ஐசோசெல் ஜிஎன்ஜே (ISOCELL GNJ) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் உள்ளது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உள்ளது.

இந்த கேமராவில் ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS MULTIFOCAL PORTRAIT), ஜீஸ் ஸ்டைல் போர்ட்ராய்டு (ZEISS STYLE PORTRAIT) மற்றும் ஜீஸ் சினிமாடிக் போர்ட்ராய்டு வீடியோ (ZEISS Cinematic Portrait Video) போன்ற பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஆரா லைட் (Aura Light) பேக் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோபோகஸ் (Autofocus) கொண்ட 50 எம்பி செல்பீ வருகிறது.

இந்த கேமராவில் ஏஐ பேசியல் கான்டுரிங் டெக்னாலஜி (AI Facial Contouring Technology) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில் ஏஐ ஆரா லைட் போர்ட்ராய்டு (AI Aura Light Portrait), ஏஐ 3டி ஸ்டூடியோ லைட்னிங் (AI 3D Studio Lighting), பெஸ்டிவல் போர்ட்ராய்டு (Festival Portrait) வருகின்றன. ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ போட்டோ என்ஹான்ஸ்சர் (AI Photo Enhancer) உள்ளது.

இந்த விவோ வி30 போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800×1260 pixels) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curverd AMOLED) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

இந்த போனில் 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. லோட்டஸ் பர்பிள் (Lotus Purple), கேங்ஸ் ப்ளூ (Ganges Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இந்த விவோ வி40 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 33,999ஆக இருக்கிறது. இப்பேது, பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.31,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எஸ்பிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ரூ.12,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on Vivo V30 With 50MP Camera in Flipkart Diwali Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X