Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.6,599 பட்ஜெட்ல AI கேமரா.. 256GB மெமரி.. 10W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டா கோர் சிப்செட், டைனாமிக் போர்ட் பீச்சருடன் டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம், டிடிஎஸ் ஸ்பீக்கர், 8 ஜிபி ரேம், 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட்டைவிட பிரீமியம் லுக் கொடுக்கும் டிசைனில் கொண்ட டெக்னோ பாப் 8 (TECNO POP 8) போனானது, டிஸ்கவுண்ட்டில் விற்பனையாகிறது. ரூ.8000 பட்ஜெட்டுக்குள் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட போன் வேண்டுமானால், இந்த டெக்னோ பாப் 8 மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

டெக்னோ பாப் 8 அம்சங்கள் (TECNO POP 8 Specifications): இந்த டெக்னோவில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுவொரு டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) மாடலாகும்.

யாரு சாமி அவன்.. ரூ.6599 பட்ஜெட்ல AI கேமரா.. 256GB மெமரி.. 10W சார்ஜ்!

இந்த டைனாமிக் போர்ட் மூலம் போன் அன்லாக், பேட்டரி சார்ஜிங் மற்றும் கால் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம். இந்த டெக்னோ பாப் 8 போனில் ஹைஓஎஸ் 13 (HiOS 13) பேஸ்டு ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa-Core Unisoc T606 12nm) சிப் உள்ளது.

கம்மி பட்ஜெட் போன்களில் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டெக்னோவில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த பாப் 8 மாடலில் 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தலாம். ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) உடன் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இந்த போனில் 12 எம்பி மெயின் + ஏஐ லென்ஸ் (AI Lens) சப்போர்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

யாரு சாமி அவன்.. ரூ.6599 பட்ஜெட்ல AI கேமரா.. 256GB மெமரி.. 10W சார்ஜ்!

டூயல் எல்இடி ஸ்கிரீன் ஃபிளாஷ் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த டெக்னோ பாப் 8 போனில் சைடு எட்ஜ் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாகிங் (Side Edge Fingerprint Unlocking) சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டிலும் IPX2 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) கொண்டிருக்கிறது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த டெக்னோவின் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) வருகிறது.

கிராவிட்டி பிளாக் (Gravity Black) மற்றும் மிஸ்டரி ஒயிட் (Mystery White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டெக்னோ பாப் 8 போனின் விலை ரூ.6,899ஆக இருக்கிறது. இப்போது, அமேசானில் ரூ.300 டிஸ்கவுண்ட் உடன் ரூ.6,599 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எச்டிஎப்சி கார்டு மூலம் ஈஎம்ஐயில் வாங்கினால், ரூ.1,250 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on TECNO POP 8 With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X