Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 100W சார்ஜிங்.. சோனி கேமரா.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W சார்ஜிங், சோனி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.19998 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset) உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட்.

அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 260 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக ஒஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி600 பிரைமரி கேமரா (50MP Sony LYT600 primary sensor) + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா (8MP Sony IMX355 ultra-wide camera) என்கிற டூயல் ரியர் கேமரா வசதி இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு OxygenOS 14.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் உள்ளன. வயர்டு மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களுக்கான ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ், ஐபி54 ரேட்டிங், யுஎஸ்பி போர்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W SUPERVOOC fast charging technology) தொழில்நுட்ப வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Percent Discount on OnePlus Nord CE4 with 8GB Ram in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X