Just In
- 8 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 9 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 10 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 24 hrs ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- Sports
யார் நான் "அன்பிட்டா?".. கோலிக்கு ஒரே ஓவரில் நெத்தியடி பதில்.. ஆர்சிபியை கலங்கடித்த தமிழக வீரர்!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா? இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
- News
விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல.. ஆனா தடுப்பூசி மீது எனக்கு நம்பிக்கையில்லை.. சொல்வது சீமான்!
- Finance
சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியது லாவா
கண்ணுக்கும், பயன்பாட்டிற்கும் மிகவும் சிறந்த வகையில் ஒரு புதுமையான படைப்பை அளித்திருக்கிறது லாவா நிறுவனம். அதுவும் மக்களுக்கு விருப்பமான டியூவல் சிம் வசதி கொண்ட பட்ஜெட் மொபைல். குறைந்த விலையில் உள்ள மொபைல் என்பதற்காக இதன் வசதிகளும் குறைந்ததாக இருக்கும் என்று கருதிவிட முடியாது.
இந்த மொபைலின் வடிவமைப்பை பார்த்தால், அதன் மேல் இருந்து கண்களை அகற்றவே முடியாது. அவ்வளவு அழகான மற்றும் நுட்பமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. லாவா கேகேடி-39 மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. 2 இஞ்ச் க்யூவிஏ திரை கொண்டுள்ளதால் 240 X 320 பிக்ஸல் ரிசல்யூஷன் துல்லியத்தைக் கொடுக்கிறது.
லாவா கேகேடி-39 மொபைல் 0.3 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 16 ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் நீடித்து உழைக்கும் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
யூஎஸ்பி மற்றும் புளூடூத் பயன்பாட்டினை முழுமையாகப் பெற முடியும். இதில் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஜி-சென்ஸார் வசதியும் உள்ளது. பொழுதுபோக்கு அம்சமாக மல்டி மீடியா வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
லாவா கேகடி-39 மொபைல் ரூ.5,000 விலைக்கும் குறைவாகக் கிடைக்கும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999