Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.27,999 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 120W ஹைப்பர்சார்ஜ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) சாம்சங் சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120W ஹைப்பர்சார்ஜ் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) போனுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.31,999 பட்ஜெட்டில் வெளியாகிய இந்த போனானது இப்போது ரூ.27,999 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன? டிஸ்கவுண்ட் எப்படி?

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ரெட்மியில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.27999 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே!

மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரை வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சார் உள்ளது.

மேலும், சூப்பர்கியூபிடி ஆட்டோபோகஸ் (SuperQPD Autofocus), சியோமி ஏஐ எச்ஜின் 2.0 (Xiaomi AI Engine 2.0), ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது. 4X லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ஷூட் உள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 1080p வீடியோ ஷூட் உள்ளது.

பிரீமியம் அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.27999 பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே!

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரெட்மியில் 120W ஹைப்பர்சார்ஜ் (HyperCharge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 19 நிமிடங்களில் 0-100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். பேட்டரிக்காக சிப் வருகிறது.

ஆகவே, பேட்டரி பர்ஃபாமென்ஸ் மற்றும் கன்ட்ரோலுக்கு சியோமி சர்ஜ் பி1 சிப் (Xiaomi Surge P1 Chip) வருகிறது. ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display FingerPrint Sensor) வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார் (X-axis Linear Vibration Motor) வருகிறது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஃப்யூசன் ஒயிட் (Fusion White), ஃப்யூசன் பர்பிள் (Fusion Purple) மற்றும் ஃப்யூசன் பிளாக் (Fusion Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரெட்மி 13 ப்ரோ பிளஸ் மாடலை வெறும் ரூ.27,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பேங்க் டிஸ்கவுண்ட் எஸ்பிஐ, ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on Redmi Note 13 Pro Plus With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X