Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.21000 பட்ஜெட்.. SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 68W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

சோனி எல்ஒய்டி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி, 3டி கர்வ்ட் டிசைனுடன் பிஓஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்வுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் போன்ற பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கொடுக்கும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோவின் பீச்சர்கள், விலை இதோ.

இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப பிரீமியம் சென்சார்களுடன் கேமரா சிஸ்டம், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே சிஸ்டம், பக்கா பேக்கப் கொடுக்கும் பேட்டரி சிஸ்டம் போன்ற ஆல்-ரவுண்ட் மாடலாக இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இருக்கிறது. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற பீச்சர்களில் தட்டித் தூக்குகிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.21000 பட்ஜெட்.. SONY கேமரா.. எந்த போன்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஆப் பர்ஃபாமென்ஸ் லாக்-ப்ரீ அனுபவம் கொடுக்கும்.

இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்டுக்கு ஏற்ப 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் (8 ஜிபி + 8 ஜிபி) + 128 மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷனில் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) பேக் செய்யப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்கள் விரும்பும்படி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சனுடன் 6.7 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே பேக் செய்துள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருவதால் ஓடிடி பிரியர்களுக்கும் பக்காவாக இருக்கும்.

மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்ப்ளிங் ரேட் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களில் பேட்டரி பேக்கப் கம்மியாகவே இருக்கும். ஆனால், இந்த மோட்டோவில் 5000mAh பேட்டரி பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா இருக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சாரும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் கிடைக்கிறது. மேலும், மோட்டோரோலாவின் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) இந்த கேமராவிலும் பேக் செய்யப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) உள்ளது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. ரூ.1000 ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிரீமியம் போன் பட்ஜெட்டில் வாங்க இது பக்கா ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on Motorola Edge 50 Fusion With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X