Home
Mobile

அமேசான் அதிருது.. வெறும் ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஐக்யூ பிரியர்களை மிரள வைக்கும் விதமாக அமேசான் இயர் எண்ட் ஸ்மார்ட்போன் டீல்ஸ் (Amazon Year End Smartphone Deals) விற்பனையில் 5 ஐக்யூ போன்களுக்கு மிரட்டலான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த போன்களின் அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள் இதோ.

ஐக்யூ இசட்7 ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Z7 Pro Specification, Price): இந்த போனில் 6.78 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்ட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்!

64 எம்பி (OIS) மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ இசட்7 ப்ரோ போனின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,000 தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

ஐக்யூ 11 அம்சங்கள், விலை (iQOO 11 Specifications, Price): இந்த மாடலில் 6.78 இன்ச் குவாட் எச்டி அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் மொபைல் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்!

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 13 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.52,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ரூ.2000 தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இசட்7எஸ் அம்சங்கள், விலை (iQOO Z7s Specifications, Price): இந்த போனில் 6.38 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி சிப்செட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்!

64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. இந்த ஐக்யூ இசட்7எஸ் போனின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசானில் ரூ.1000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐக்யூ நியோ 7 ப்ரோ அம்சங்கள், விலை (iQOO Neo 7 Pro Specifications, Price): இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 4என்எம் மொபைல் சிப்செட் வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்!

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2000 தள்ளுபடியில் கிடைக்கிறது.

ஐக்யூ நியோ 7 அம்சங்கள், விலை (iQOO Neo 7 Specifications Price): இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் சிப்செட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது.

ரூ.22,999 போதும்.. 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த போன்!

இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ஐக்யூ போனில் விலை ரூ.28,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தள்ளுபடியில் ரூ.24,999க்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on iQOO Z7 Pro in Amazon Year End Smartphone Deals Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X