Home
Mobile

விஸ்வரூப ஆர்டர்.. ரூ.22499 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களும் அமேசான் தளத்தில் குவியும் விதமாக ஐக்யூ இசட் 7 ப்ரோ (iQOO Z7 Pro) போனுக்கு பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களிலும் இந்த போன் பின்னிப்பெடல் எடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஐக்யூ இசட் 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) வருகிறது.

ரூ.22499 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 66W சார்ஜிங்!

அதேபோல மாலி - ஜி610 ஜிபியு (Mali - G610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் பக்காவான டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 64 எம்பி மெயின் கேமரா சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.

அதோடு 2 எம்பி டேப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பிளாஷ் லைட்டுக்கு பதிலாக ஆரா லைட் (Aura Light) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) மற்றும் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே பக்கா பிரீமியமாக இருக்கிறது. ஆகவே, 6.78 இன்ச் ஃபுல்எச்டி 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.22499 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 66W சார்ஜிங்!

மேலும், எச்டிஆர்10+ ( HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதோடு 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொண்டிருக்கிறது. அதோடு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் டைப்-சி ஆடியோ வருகிறது. இந்த ஐக்யூ போனில் IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் 4ஜி, வை-பை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த மாடலில் ப்ளூ லாகூன் (Blue Lagoon) மற்றும் கிராபைட் மேட் (Graphite Matte) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதன் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆகவும், 268 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.22499 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. 66W சார்ஜிங்!

இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் இறுதி நாட்களை முன்னிட்டு அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த போனை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு ரூ.22,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதன் 128 ஜிபி மாடலை வெறும் ரூ.22,499க்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Percent Discount on iQoo Z7 Pro in Amazon Great Indian Festival Sale Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X