டியூவல் சிம் வசதியுடன் புதிய கார்பன் மொபைல்
oi
-Staff
By Super

இதில் 2 இஞ்ச் எல்சிடி டிஎப்டி திரை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளதால், எதையும் துல்லியமாகக் காண உதவும். 640 X 480 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்ட கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் சூம் வசதியையும், வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் பெறலாம்.
யூஎஸ்பி, புளூடூத் வசதியும் இதில் உள்ளது. ஆடியோ, வீடியோ போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இதன் மூலம் கிடைக்கிறது. இந்த மொபைல் ரூ.1,392 விலையில் கிடைக்கிறது. மிகக் குறைந்த விலையில் டியூவல் சிம் போனை தேடுபவர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications