Home
Mobile

புதிய டியூவல் சிம் போன்: ப்ளை அறிமுகப்படுத்துகிறது

By Super
புதிய டியூவல் சிம் போன்: ப்ளை அறிமுகப்படுத்துகிறது
டியூவல் சிம் பொருத்தும் வசதிகொண்ட புதிய மொபைல்போனை ப்ளை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது..

இந்த புதிய மொபைல்போனை தனித்துவத்துடன் உருவாக்கியுள்ளது ப்ளை. டியூவல் சிம் ஜிஎஸ்எம் காம்பாட்டிபிலிட்டி வசதி கொண்ட இந்த மாடல் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 2.4 இன்ச் திரை வசதி உள்ளது.240 X 320 ரிசல்யூஷனும் கொடுக்கிறது. ஆனால் மற்ற விஜிஏ கேமிராவையும் விட துல்லியம் கொண்டதாக இருக்கும். மல்டி மீடியா பிளேயர் வசதியும் வழங்கும்.

இதில் 4 ஜிபி வரை மெமரி வசதி உள்ளது. மைக்ரோ எம்எஸ்டி வசதியும் உள்ளது.இந்த மைக்ரோ எஸ்டிகார்டு வசதியை நீங்கள் வரிவுபடுத்திக் கொள்ளமுடியும்.

உங்களது தகவல்களை பரிமாற்றிக் கொள்ள புளூடூத் வசதியும் உள்ளது. இதன் மூலம் ஆடியோ அல்லது வீடியோ பைல்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஜிபிஆர்எஸ்/டபல்யூஏபி சர்வீசஸ் போன்றவற்றை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். யூஎஸ்பி கொண்டு கணினியில் உள்ள தகவல்களை உங்கள் மொபைலுக்கு பரிமாறிக் கொள்ளலாம்.

1,000 எம்ஏஹெச் எல் ஐ இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.ஆகவே தொடர்ந்து 4 மணி நேரம் டாக் டைம் கொடுக்கிறது.ஸ்டேன்பை டாக் டைம் 300 மணி நேரம் கொடுக்கிறது.

இதனுடைய விலையின் விவரம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் சிறந்த தொழில் நுட்பத்தை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் சிறந்த மாடலாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X