உலகை உலுக்கிய 11 கிளாசிக் நோக்கியா போன்கள்

By Meganathan
|

சந்தையில் அறிமுகமானதில் இருந்து தனக்கென்று நற்பெயர், நோக்கியா என்றால் நம்பிக்கை என்ற சிறப்பான அம்சத்தோட தனித்து விளங்கும் நோக்கியா கம்பெனி தயாரித்து வெளியான 11 மொபைல்களை பற்றி தான் இங்க நாம பார்க்க போரோம்.

அது என்ன 11, ராசியான நம்பரா இல்லைங்க இந்த 11 மொபைல் தான் உலக மொபைல்போன் சந்தையை திரும்பி பார்க்க வைத்தது. அதோட சிறப்பம்சங்களை பார்ப்போம்...

#1

#1

1987ல் வெளியான சிட்டிமேன் தான் நோக்கியா பெயரில் வெளியான முதல் மொபைல் போன், செங்கல் வடிவத்துல வெளியானாலும் உலக சந்தையில 15 சதவீதத்தை நோக்கியா ஆக்கிரமித்தது

#2

#2

நீடித்த பேட்டரி லைப் கொடுத்த நோக்கியா 5110 எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது

#3

#3

போட்டோ மற்றும் விடியோ எடுக்கக்கூடிய வி.ஜி.ஏ கேமராவோட கலர் போனாக நோக்கியா 3650 வெளியானது

#4

#4

2005ல் நோக்கியா என் சீரிஸ் போன்களை அதிக சிறப்பு அம்சங்களோட வெளியிட்டது

#5

#5

மடிக்கும் வசதியோட க்வர்டி கீ பேட் பொருத்தப்பட்ட நோக்கியா 6810 தகவல்களை வேகமா பதிவு பன்ன வசதியாக இருந்தது

#6

#6

கேமரா வடிவுல வெளியான நோக்கியா என் 93 போன்ல சிறந்த விடியோக்களை எடுக்க முடிந்தது

#7

#7

உலகின் சக்திவாய்ந்த ஸ்மார்ட் போனாக வெளியான நோக்கியா என் 95 மாடல் போன்ல 5 எம்.பி கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது

#8

#8

இந்த மாடல் வியாபாரிகளுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்டது

#9

#9

இந்த மாடல் போன்களை உபயோகப்படுத்தாம யாருமே இருக்க முடியாதுனு தான் சொல்லனும்

#10

#10

நோக்கியா 8110 மாடல் பார்க்க வாழைப்பழ வடிவுல இருந்தது பலரது வரவேற்பையும் பெற்றது

#11

#11

மெசேஜ் பிரியர்களுக்கு இந்த போன் ரொம்ப வசதியாக இருந்தது, இதுல 459 வார்த்தைகளை அனுப்ப முடியும்

#12

#12

இந்த மாடல் போன்ல ப்ளூடூத், வாய்ஸ் மெமோ பதிவுகள் வனிகர்களை கவர்ந்தது

#13

#13

சிம்பையான் ஓ.எஸ் அறிமுகமான முதல் நோக்கியா போன் 7650 என்பதோட இதுல கேமராவும் இருந்தது

#14

#14

நோக்கியாவின் முதல் மீடியா மாடல் போனான 7110ல வேப் பிரவுசர் ஆப்ஷன் இருந்தது

#15

#15

குறைந்த எடையில வெளியான 8210 மாடல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப்ராரெட் ஆப்ஷனையும் கொடுத்தது

#16

#16

வித்தியாசமான வடிவமைப்புல வெளியான இந்த போன்ல 3ஜி ஆப்ஷனும் இருந்தது

#17

#17

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெளிபுறத்தோட கூடுதல் பாதுகாப்போட எம்.பி.3 ப்ளேபேக் 8800 மாடலின் சிறப்பம்சங்கள்

#18

#18

ப்யூர் வியூ கேமராவோட வெளியான நோக்கியா 808 41 மெகா பிக்சல் கேமாரா பொருத்தப்பட்டிருப்பதோட வாடிக்கையாளர்களுக்கு துள்ளியமான புகைப்படங்களை கொடுக்க முடிந்தது

#19

#19

விண்டோஸ் தொழில்நுட்பத்தோட 41 எம்.பி ப்யூர் வியூ கேமராவோட வெளியான லூமியா 1020 நோக்கியா தயாரிப்பில் அதிக பிக்சல் கேமரா கொண்டது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia phones that changed the world, exclusive 11 Nokia phones which grabbed attraction worldwide

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X