Home
Mobile

எதை விட்டாலும்.. இந்த 11 போன்களின் மீதான ஆஃபரை மட்டும் விட்ராதீங்க.. Amazon-ல் ஆர்டர் அள்ளுது.. இதோ லிஸ்ட்!

அமேசான் (Amazon) வலைதளத்தின் மிகப்பெரிய சிறப்பு விற்பனையான கிரேட் குடியரசு தின விற்பனை 2024 (Great Republic Day Sale 2024) ஜனவரி 13 ஆம் தேதி நண்பகல் முதல் தொடங்க உள்ளது. வழக்கம்போல இந்த விற்பனையிலும் பல்வேறு வகையான தயாரிப்புகள் மீது "நம்ப முடியாத" தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை உங்களுடைய முழு கவனமும் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சலுகைகள், தள்ளுபடிகள் மீது மட்டுமே இருக்கிறது என்றால் கவலையை விடுங்கள்.. ஏனென்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இந்த ஆண்டிற்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் நீங்கள் தவறவிடவே கூடாத 11 ஸ்மார்ட்போன் ஆஃபர்களின் பட்டியல் இதோ:

எதை விட்டாலும்.. இந்த 11 போன்களின் மீதான ஆஃபரை மட்டும் விட்ராதீங்க!

01. மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் மீது ரூ.50,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.1,19,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

02. சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் மீது ரூ.35,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.89,999 க்கு பதிலாக ரூ. 54,999 க்கு வாங்க கிடைக்கிறது.

எதை விட்டாலும்.. இந்த 11 போன்களின் மீதான ஆஃபரை மட்டும் விட்ராதீங்க!

03. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஐபோன் மாடலின் மீது ரூ.10,901 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.59,900 க்கு பதிலாக ரூ.48,999 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஒன்பிளஸ் மாடலின் மீது ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.

எதை விட்டாலும்.. இந்த 11 போன்களின் மீதான ஆஃபரை மட்டும் விட்ராதீங்க!

05. ஹானர் 90 5ஜி (Honor 90 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஹானர் மாடலின் மீது ரூ.22,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.47,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.

06. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஒன்பிளஸ் மாடலின் மீது ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரெட்மி மாடலின் மீது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

08. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரெட்மி மாடலின் மீதும் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

09. ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60x 5G): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரியல்மி மாடலின் மீது ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.

10. ஐடெல் ஏ70 (Itel A70): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஐடெல் மாடலின் மீது ரூ.3,880 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.9,999 க்கு பதிலாக வெறும் ரூ.6,119 க்கு வாங்க கிடைக்கிறது.

11. டெக்னோ பாப் 8 (Tecno Pop 8): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த டெக்னோ மாடலின் மீது ரூ.2,150 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.7,999 க்கு பதிலாக வெறும் ரூ.5,849 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
11 Best Smartphone Offers You Should Not Miss in Amazon Great Republic Day Sale 2024 Starts Jan 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X