10 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா மொபைல்கள்...!
இன்றைக்கு ஸ்மார்ட்போன்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரிக்கு கொண்டே செல்கிறது எனலாம் தினந்தோறும் சந்தையில் பல வகையான ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகிகொண்டே இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது 8 மெகா பிக்சல் கேமரா கொண்ட மொபைல்கள் 10 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் பட்டியல்தாங்க.
இந்த மொபைல்கள் அனைத்தும் 10 ஆயிரம் விலைக்குள் கிடைக்கும் 8MP கேமரா கொண்ட மொபைல்களின் பட்டியல்ங்க....

#1
எடை -141 கிராம்
டிஸ்பிளே -5 இன்ச்
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்
கேமரா -8MP கேமரா 2MP பிரன்ட் கேமரா
பேட்டரி -2000 mAh
இதன் விலை ரூ.9,999

#2
எடை -145 கிராம்
டிஸ்பிளே -4.5 இன்ச்
பிராஸஸர் -1.2 GHz பிராஸஸர்
கேமரா -8MP கேமரா 0.3MP பிரன்ட் கேமரா
பேட்டரி -2000 mAh
இதன் விலை ரூ.7,790

##
எடை -163 கிராம்
டிஸ்பிளே -5 இன்ச்
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்
கேமரா -8MP கேமரா 02MP பிரன்ட் கேமரா
பேட்டரி -2000 mAh
இதன் விலை ரூ.9,551

#4
எடை -163 கிராம்
டிஸ்பிளே -4.5 இன்ச்
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்
கேமரா -8MP கேமரா 0.3MP பிரன்ட் கேமரா
பேட்டரி -1450 mAh
இதன் விலை ரூ.6,611

#5
எடை -160 கிராம்
டிஸ்பிளே -5 இன்ச்
பிராஸஸர் -1.3 GHz பிராஸஸர்
கேமரா -8MP கேமரா 1.3MP பிரன்ட் கேமரா
பேட்டரி -1450 mAh
இதன் விலை ரூ.6,998


Click it and Unblock the Notifications