ஐ போன் பயன்படுத்தும் இந்தியர்கள் வழக்கமாக கொண்டிருக்கும் 10 வினோதமான செயல்கள்
இந்தியர்கள் பொதுவாக மற்ற மொபைல்களை விட ஆப்பிள் போனை பயன்படுத்துவது தான் தங்களின் மதிப்பை உயர்த்தி காட்டும் என்பதில் அசராத நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்களை தனியாக பார்க்கும் வழக்கமும் இங்கு அதிகமாகவே உள்ளது. இங்க ஐ போன் பயன் படுத்துபவர்கள் செய்யும் 10 வினோதமான செயல்களை தான் பார்க்க இருக்கிறோம்.

#1
ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் ஒரே ஒரு ஐ போனை மட்டும் வைத்து கொண்டு, ஆப்பிள் நிறுவன பொருட்களை எப்போதும் உயர்த்தியே பேசுவது

#2
நோக்கியா, சாம்சங் போன்களை எல்லாம் சீன தயாரிப்புகளாகவே பார்ப்பது

#3
இந்த பேச்சு எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும், என்ன உங்களிடம் ஐ போன் இல்லையா

#4
ஸ்டீவ் ஜாப்ஸே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஐ போனை கவர் செய்திருப்பார்கள்

#5
ஆன்டிராய்டு மொபைல்கள் பயன்படுத்துபவர்களை தொற்றுநோய் இருப்பவர்களை போன்று பார்ப்பார்கள்

#6
ஐ போன் பெறுமைகளை பற்றி வண்டி வண்டியாக பேசுவார்கள் ஆனால் அவர்கள் அதை கேன்டி க்ரஷ் விளையாட மட்டுமே பயன்படுத்துவார்கள்

#7
நாம தீவிரவாதம் பற்றி பேசினாலும் எப்படியாவது தங்களின் ஐ போனின் பெருமைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்

#8
அவர்களுக்கு செல்பி எடுக்கும் பழக்கம் அதிகமாகி நாளடைவில் செல்பி எடுத்துக்கொள்வதில் அடிமைகளாகி விடுவர்

#9
அவர்களுக்கு எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் ஐ போன் வைத்திருந்தால் அவர்களை நண்பர்களாக்கி விடுவர்

#10
ஐ போன் இல்லாதவர்கள் இவர்களிடம் தப்பித்தவறி சாதாரன போனின் சார்ஜரை கேட்டுவிட்டால், ஏதோ தன்னிடம் மட்டுமே ஐ போன் இருப்பதை போல் என்னிடம் ஐ போன் உள்ளது என்று கூறுவார்கள்


Click it and Unblock the Notifications