உலகின் மெல்லிய 10 ஸ்மார்ட் போன் மாடல்களை கொஞ்சம் பார்ப்போமா
ஸ்மார்ட் போன் சந்தையில் தினமும் பல மாடல் பேன்கள் வெளியாகிட்டு வந்தாலும் எல்லா மாடல்களும் எதிர்பார்த்த வெற்றியை பெருவதில்லை என்று தான் சொல்லனும். இன்று வரை சந்தையில் நிலையான இடத்தை பிடிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டு வரும் நிலையில் உலக அளவில் மெலிதாக இருக்கும் 10 தலைசிறந்த ஸ்மார்ட் போன்களை தான் இங்கு பட்டியலிட்டுள்ளோம்

#1
ஜியோனி ஈலைஃப் எஸ்5.1 மாடல் 5.5 எம்எம் தட்டையாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

#2
அருமையான வடிவமைப்பு 5.5 எம்எம் தட்டையாகவும் மெட்டல் பாடி மற்றும் 5 இன்ச் டிஸ்ப்ளே இதில் உள்ளது

#3
பிபிகே வின் கடைசி மாடலான விவோ எக்ஸ்3 5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளேவுடன் 5.75 எம்எம் மெலிதாக இருக்கின்றது

#4
இந்த மாடல் 8 எம்பி கேமரா 4.7 இன்ச எஹ்டி டிஸ்ப்ளேவுடன் 6.18 எம்எம் மெலிதாக உள்ளது

#5
எக்ஸ்பீரியா இசட் அல்ட்ரா வேகமான ஸ்னாப்டிராகன் பிராசஸர் 6.4 இன்ச் மற்றும் 6.5 இன்ச் மெலிதாக இருக்கின்றது

#6
பி6 மாடலை விட தட்டையாக 6.5 எம்எம் மெலிதாக இந்த மாடல் வெளியானது

#7
சந்தையில் பிரபலமான நிறுவனமான சாம்சங் 6.7 எம்எம் மெலிதாக கேலக்ஸி ஆல்பா மாடல்களை வெளியிட்டது

#8
6.9 எம்எம் மெலிதாக ஆல்காடெல் நிறுவனத்தின் ஓன் டச் ஐடல் எக்ஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்றது

#9
5 இன்ச் டிஸ்ப்ளே 6.9 எம்எம் மெலிதாகவும் 13 எம்பி கேமராவுடன் இந்த மாடல் வெளியானது

#10
கடந்த மாதம் வெளியான எக்ஸ்பிரீயா டி3 7 எம்எம் தட்டையாக இருக்கின்றது


Click it and Unblock the Notifications