Home
Mobile

இந்தியாவில் வெளியான 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை இங்கு பாருங்கள்....

இந்த காலத்தில ஸ்மார்ட்போன் இல்லாமல் யாரும் இயங்குவதில்லை அதே போல அந்த போனில் இன்டெர்நெட் இல்லாமலும் இருப்பதில்லை என்று தான் சொல்லனும்.

இப்போதைக்கு இன்டெர்நெட் பெரிய விஷயமே இல்லை என்று சொல்லும் அளவு எல்லா இடங்களிலும் இன்டெர்நெட் இருக்கின்றது. சாதாரண இன்டெர்நெட் அரிமுகமாகி இப்போதைக்கு அதன் வேகமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் 3ஜி அறிமுகமாகி இப்போதைக்கு எல்லா போன்களிலும் மெதுவாக 4ஜி வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் 4ஜி வசதி கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க.

1

1

இதன் விலை ரூ. 53,500
4.7 இன்ச், 750*1334 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி8
டூயல் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
1810 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

இதன் விலை ரூ. 37,999
4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ. 57,500
5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கி்ட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ. 49,389
4.5 இன்ச், 1440*1440 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ப்ளாக்பெரி வி10
குவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3450 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

5

5

இதன் விலை ரூ. 37,999
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

6

6

இதன் விலை ரூ. 25,100
5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

7

7

இதன் விலை ரூ. 19,999
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8

8

இதன் விலை ரூ. 46,000
5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ. 19,999
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10

10

இதன் விலை ரூ. 62,300
5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி8
டூயல் கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, 4ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2915 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
10 Smartphones with Best 4G Connectivity in India. Here you will find the list of best 10 Smartphones with Best 4G Connectivity in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X