Home
Mobile

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாமா? வேணாமா? தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரணங்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோவின் விற்பனையை அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோவின் விற்பனையை அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. பட்ஜெட் ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் பட்டியலிலிருந்து பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பட்டியலுக்கு ஒன்பிளஸ் 7 ப்ரோ தடம் மாறியுள்ளது.

ஒன்பிளஸ் போன்களில், அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமில்லை.

#1

#1

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாம் என்பதற்கான முக்கிய காரணம், இதில் வழங்கப்பட்டுள்ள 90Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட எச்.டி.ஆர்.10 இணக்கத்துடன் கூடிய நோ நாட்ச் டிஸ்பிளே.

#2

#2

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாம் என்பதற்கான அடுத்த காரணம், இதில் வழங்கப்பட்டுள்ள முதல் அதிநவீன ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்.

#3

#3

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாம் என்பதற்கான அடுத்த காரணம், சிறந்த பேட்டரி சேவையை வழங்குவதற்காக 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் கூடிய Warp Charge 30W கொண்ட பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

#4

#4

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாம் என்பதற்கான அடுத்த காரணம், அதிவேக மற்றும் சிறந்த ஸ்டோரேஜ் சேவைக்காக UFS 3.0 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

#5

#5

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாம் என்பதற்கான அடுத்த காரணம், கிளாஸ் பேக் டிசைன் மற்றும் முன்பக்க பாப் அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

#6

#6

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்க வேண்டுமா என்ற எண்ணம் எழுவதற்கான முதல் காரணம் இதன் விலை. ஒன்பிளஸ் 7 ப்ரோவின் 6கிபி ரேம் வேரியண்ட் ரூ. 48,999 என்ற விலையிலும், அதன் 8ஜிபி வேரியண்ட் ரூ.52,999 என்ற விலையிலும் மற்றும் அதன் 12ஜிபி வேரியண்ட் ரூ.57,999 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது.

#7

#7

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்க வேண்டுமா என்ற எண்ணம் எழுவதற்கான அடுத்த காரணம், ஒன்பிளஸ் 7 பிரோவில் வழங்கப்பட்டுள்ள அதே ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் 48 மெகா பிக்சல் கேமரா தான் ஒன்பிளஸ் 7 போனிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.32,999க்கு விற்பனைக்கு வரவுள்ளது.

#8

#8

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்க வேண்டாம் என்பதற்கான அடுத்த காரணம், 3.5 ஹெட்போன் ஜாக் மற்றும் Type-C to 3.5mm அடாப்டர் போன்னுடன் அதன் பாக்ஸில் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி போன்னுடன் Type-C இயர்போன்ஸ் வழங்கப்படவில்லை என்பது தான்.

#9

#9

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்க வேண்டாம் என்பதற்கான அடுத்த காரணம், சாம்சங் கேலக்ஸி S10e மற்றும் ஆப்பிள் ஐபோன் XR போன்ற ஃபிளாக்ஷிப் போன்களில் வழங்கப்பட்டுள்ள வயர்லெஸ் சார்ஜிங் இதில் வழங்கப்படவில்லை என்பது தான்.

#10

#10

ஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்க வேண்டுமா என்பதற்கான அடுத்த காரணம், IP68 கொண்ட வாட்டர் ப்ரூப் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது தான். சாம்சங் கேலக்ஸி S10e மற்றும் ஆப்பிள் ஐபோன் XR போன்களுக்கு IP68 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
10 reasons to buy and not buy the new oneplus 7 pro : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X