Home
Mobile

அமெரிக்காவில் 10 செகண்ட் ஹண்ட் ஸ்மார்ட் போன்களின் விலை...!

By Jagatheesh G

இன்று பல்வேறான மக்கள் தங்களது பழைய ஸ்மாட் போன்களை விற்ப்பதற்க்கு சோம்பல் படுகிறார்கள். அதனால் தங்களுக்கு பயன் இல்லாத பழைய ஸ்மாட் போன்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வகையான போன்களை வாங்குவதற்க்காகவே சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களான Sellcell,Amazon,Gazelle மற்றும் Glyde போன்றவை இந்த வகையான போன்களுக்கு நல்ல விலையும் தருகின்றன. அதுமட்டும்மல்லாது இன்று பலபேர் புதிய மாடல்கள் வருவதால் அந்த போன்களை வாங்க பிரியப்படுகிறார்கள். சிலர் பழைய போன்களை பயன்படுத்துவதை சௌகரிகமாகக் கருதுகிறார்கள். எனவெ பழைய போன்களை விரும்புகிறவர்களும் புதிய போன்களை விரும்புபவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் 33 பில்லியன் மதிப்புடைய பழைய ஸ்மாட் போன்கள் உள்ளன. அந்த பழைய ஸ்மாட் போன்களில் நிலையாக உள்ள 10 செல் போன்களின் விலை கொடுக்கப்பட்டுள்ளது.

#1

#1

இந்த வகையான ஐ போன் பலரால் பயன்படுத்தப்பட்டது. இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 178 டாலர்கள் ஆகும்.

#2

#2

இந்த வகையான ஐ போனுக்கு அதிக அளவிலான விசிறிகள் அமெரிக்காவில் உள்ளனர். இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 175 டாலர்கள் ஆகும்.

#3

#3

இந்த வகையான போன்கள் மக்களிடையே பெரிய வரவேற்ப்பைக் கொடுக்கவில்லை என்றாலும் இதுவும் பலரால் விரும்பப்பட்டது. இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 97 டாலர்கள் ஆகும்.

#4

#4

இந்த ஐ போன் 3GS வரிசையின் கடைசி மாடல் ஆகும். இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 83 டாலர்கள் ஆகும்.

#5

#5

ஒரு காலக்கட்டத்தில் இந்த வகையான போன்கள் மிகப்பிரபலமானவையாக இருந்தன. இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 72.70 டாலர்கள் ஆகும்.

#6

#6

இந்த போன்கள் இன்றும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 72 டாலர்கள் ஆகும்.

#7

#7

உலகத்தில் உள்ள அனைத்து 4G போன்களிலும் இதுதான் முதல் போன். இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 70 டாலர்கள் ஆகும்.

#8

#8

ஒரு காலத்தில் இதுவும் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்டது.இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 47 டாலர்கள் ஆகும்.

#9

#9

இதுவும் ஒரு நகரீகமான போன் வகைதான். இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான விலையானது 42 டாலர்கள் ஆகும்.

#10

#10


இன்னும் இராண்டாம் நிலை சந்தையில் இந்த வகையான போன் பிரியர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். இந்த வகையான இரண்டாம் நிலை போன்களின் அதிகப்படியான
விலையானது 35 டாலர்கள் ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X