வாங்கிவிட்டீர்களா இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் போன்களை

Written By:

இன்னைக்கு தேதியில் ஸ்மார்ட் போன் அபிடேட்னு ஒன்றை அமைத்து மாசத்துக்கு ஒரு போனை மாத்திடுறாங்க, சந்தையில் வெளியானவுடன் போனை சொந்தமாக்கி அதையே பேஸ்புக்குல வேற ஸ்டேட்டஸா போடுறாங்க. நீங்களும் அப்டேட் பன்றழங்களாக இருந்தா இந்த செய்தி உங்களுக்கு தாங்க, இங்க நீங்க பார்க்க போறது 10 ஸ்மார்ட் போன்களின் ஸ்பெஷல் எடிஷன்களை தான் பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்5 ஸ்பெஷல் எடிஷன்

#1

இந்த கேலகக்ஸி எஸ் 5 ஸ்பெஷல் எடிஷன் கொரியாவில் மட்டும் தான் விற்பனையாகிறது. டைமன்ட் பேட்டர்ன் பேக் கவர் தான் இதன் ஸ்பெஷல்

சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஸ்வரோஸ்கி கவர்

#2

ஸ்வரோஸ்கி கிறிஸ்டல்கள் மூலம் செய்யப்பட்ட இந்த கவர்களுடன் ப்ரேஸ்லெட்டும் கிடைக்கிறது

சாம்சங் கேலக்ஸி எஸ்4 க்ரிஸ்டல் எடிஷன்

#3

ஆக்டா கோர் ஸ்மார்ட் போனான இதன் பேக் கவர் ஸ்வரோஸ்கி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது

எஹ்டிசி ஓன் எம்8 பன்க் எடிஷன்

#4

சிஙகப்பூரை சேர்ந்த பன்க் ஸ்டூடியோ 64 லிமிட்டெட் எடிஷன் போன்களை வெளியிட்டுள்ளது.

மோட்டோரோலா டிராய்டு அல்ட்ரா

#5

இந்த போனை நிச்சயம் சந்தையில் நீங்க வாங்க முடியாது, இது அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது

விர்டூ டி1 பெராரி எடிஷன்

#6

இந்த போன் பெர்லினெட்டா மாடல் காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது

சோனி எக்ஸ்பீரியா ஏ ஹாட்சுன் மிக்கு எடிஷன்

#7

இந்த போன் ஜப்பான் பிரபல பாடகி ஹாட்சுன் மிக்குவின் போட்டோ மற்றும் தீம்களுடன் வெளியிடப்பட்டுள்ளது

பிளாக்பெரி இசட்10 டெவலப்பர்ஸ் எடிஷன்

#8

பிளாக்பெர இசட்10 மாடலையும் நீங்க சந்தையில் வாங்க முடியாது

எஹ்டிசி பட்டர்ஃப்ளை எஸ் ஹல்லோ கிட்டி எடிஷன்

#9

இது ஹல்லோ கிட்டி நேயர்களுக்காக ஆசிய கண்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஐ போன் 5 எஸ் கோல்டுஜீன்

#10

கோல்டுஜீன் வடிவமைப்பாளர்களின் கற்பனையில் இந்த மாடல்களை கோல்டு, ப்ளாட்டினம் மற்றும் ரோஸ் கோல்டிலும் முன் பதிவு செய்யலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
These 10 limited edition smartphones you'll never own
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot