Home
Mobile

விலை குறைக்கப்பட்ட 10 ஸ்மார்ட் போன்கள், குறைந்த விலை போன்களை நீங்க வாங்கிட்டீங்களா

ஒவ்வொரு நிறுவனமும் தினம் தினம் புது வகை போன்களை வெளியிட்டு வரும் நிலையில் அதன் விலையிலும் அடிக்கடி மாற்றம் செய்யப்படுகின்றது. ஒரு போன் விலை குறைகின்றது என்றால் அந்நிறுவனத்தின் புதிய மாடல் போன் வெளியாகிறது என்று தான் நாம் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லலி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லலி-அயன் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

ஆப்பிள் ஐபோன் 5எஸ்

4 இன்ச், 640*1136 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி7.0.1
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
1ஜிபி ராம்
1570 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 5சி

ஆப்பிள் ஐபோன் 5சி

4 இன்ச், 640*1136 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி7
டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
1ஜிபி ராம்
1507 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி ஜி ப்ளெக்ஸ்

எல்ஜி ஜி ப்ளெக்ஸ்

6.0 இன்ச், 1280*720 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2260 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2ஜிபி ராம்
3500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

ப்ளாக்பெரி இசட்30

ப்ளாக்பெரி இசட்30

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ப்ளாக்பெரி வி10.2
டூயல் கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
2880 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

நோக்கியா லூமியா 1520

நோக்கியா லூமியா 1520

6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ் வி8
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்2

சோனி எக்ஸ்பீரியா இசட்2

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லெனோவோ வைப் இசட்

லெனோவோ வைப் இசட்

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி
2ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எஹ்டிசி ஓன்

எஹ்டிசி ஓன்

4.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
4 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி ஜி2

எல்ஜி ஜி2

5.2 இன்ச், 1280*720 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2260 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

அந்த வகையில் பண்டிகை காலம் நெருங்குவதால் பல புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியாக காத்திருப்பதால் அந்நிறுவனங்கள் தங்களின் மற்ற மாடல் போன்களின் விலையை குறைத்துள்ளன.இன்று சந்தையில் விலை குறைக்கப்பட்டுள்ள 10 சிறந்த ஸ்மார்ட் போன்களை பற்றி பார்ப்போமா

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of 10 Flagship Smartphones in India Get An Unofficial Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X