மதியை மயக்கும் ஸ்மார்ட்போன்கள்: தங்கம்-வைரத்தால் ஆனது.! விலை?

பொருளாதார ரீதியாக யார் வலுவாகவும் இதை வாங்கியே ஆக வேண்டும் என்று முனைப்போடும் இருக்கின்றோர்களோ அவர்களால் தான் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களையும் வாங்க முடியும். இந்த 10 ஸ்மார்ட்போன்கள் உங்களின் ஆசையை தூண்

|

இந்தியாவிலும் ஏராளமானோர் தங்களின் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நுகர்வோர்களின் எண்ணம் , தேவை, ஆடம்பரம் போன்ற காரணிகள் ஸ்மார்ட்போன்கள் வாங்க வெகுமதி போன்றவை அவர்களின் வாழ்கைக்கு ஆசையை நிறைவேற்றும்.

மதியை மயக்கும் ஸ்மார்ட்போன்கள்: தங்கம்-வைரத்தால் ஆனது.! விலை?

பொருளாதார ரீதியாக யார் வலுவாகவும் இதை வாங்கியே ஆக வேண்டும் என்று முனைப்போடும் இருக்கின்றோர்களோ அவர்களால் தான் இதுபோன்ற ஸ்மார்ட்போன்களையும் வாங்க முடியும்.

<strong>2019 மே 7: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!</strong>2019 மே 7: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

இந்த 10 ஸ்மார்ட்போன்கள் உங்களின் ஆசையை தூண்டும், இந்த போன்களை வைத்திருந்தால் தான் சமுதாயத்தில் தனி மதிப்பையும் பெற்றுத்தரும்.

வெர்டு சிக்நேச்சர் டைமண்ட்:

வெர்டு சிக்நேச்சர் டைமண்ட்:

இந்த ஸ்மார்ட்போன் பிரிட்டிஷ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இது கையால் செய்யப்பட்ட போனாகும். இதன் உற்பத்தியாளர் நோக்கியா 1998ம் ஆண்டு முதல் செய்யப்பட்டது.

2018ம் ஆண்டு முதல் ஜெட் கல்ப், கார்னெட் கல்ப், கிரேப் லிசார்ட், தூய ஜெட் லிச்ட், அலிகேட்டர், தூய் கடற்படை அலிகேட்டர், க்ரூஸ்டி பாரிஸ் அலிகேட்டர் உள்ளிட்ட 8 வித மாடல்களில் கிடைக்கின்றது. ரூ. 5,865,067.72 விற்பனையாகின்றது.

ஐபோன் பிரின்ஸ் பிளஸ்:

ஐபோன் பிரின்ஸ் பிளஸ்:

ஐபோன் பிரின்ஸ் பிளஸ் தனித்துவமாக பியூச்சர் போனாக இருக்கின்றது. இந்த போன் ஆஸ்திரேலியாவின் பீட்டர் எலிசன் என்பவர் வடிவமைத்துள்ளார்.

ரூ.49,999-விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்.! ரூ.49,999-விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

இந்த போனில் 138 பிரிண்ட் கட் மற்றும் 180 பிரேலியண்ட் கட் வைரங்கள் உள்ளன. அதன் விலை ருரூ. 1,22,48,422.20 ஆகும்.

பிளாக் டைமண்ட் விஐபிஎன் ஸ்மார்ட்போன்:

பிளாக் டைமண்ட் விஐபிஎன் ஸ்மார்ட்போன்:

சோனி எரிக்ஷன் பிளாக் டைமண்ட் போன் உலகில் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த போனில் 2 வைரல்கள் உள்ளன. ஒரு வழி பொத்தானில் ஒன்றும், மற்றொருன்று தொலைபேசியின் பின்புறமும் இருக்கின்றது. கண்ணாடி கண்டறிதல், பாலிகார்பனேட் கண்ணாடி, கரிம எல்இடி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றது. இந்த தொலைபேசி ரூ.19,994,086.09 ஆகும்.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீகிதம் விபத்துகள் ஏற்படுகின்றன.! செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீகிதம் விபத்துகள் ஏற்படுகின்றன.!

வெட்ரு சிக்நெச்சர் கோபரா:

வெட்ரு சிக்நெச்சர் கோபரா:

இந்த தொலைபேசி உலகின் 7வது மிக விலையுயர்ந்தது. ஒரு கோப்ரா பாம்பு தோற்றத்துடன் இருப்பதை பிரஞ்சு நகைச்சுவையாளர் பச்சரனால் வடிவமைக்கப்பட்டது. இதற்காக ஒரு பியர் வெட்டு வைரம், ஒரு சுற்று வெள்ளை வைரம் மற்றும் 2 பக்கங்கள் கண்கள் பதிலாக 439 ருபிஸ் பயன்படுத்தப்படுகின்றது.

கிரிசோ லூசர் லாஸ்வேகாஸ் ஜாக்போட்:

கிரிசோ லூசர் லாஸ்வேகாஸ் ஜாக்போட்:

2005ல் சுகூட்சர்லாந்தில் 180 கிராம் தூய தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த தொலைபேசி ரூ.66.63 லட்சமாகும்.

டயமண்ட் சைப்டோ ஸ்மார்ட்போன்:

டயமண்ட் சைப்டோ ஸ்மார்ட்போன்:

இந்த தொலைபேசி விண்டோஸ் சிஇ இல் இயங்குகின்றது. இது பீட்டர் எலிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி 86.62 லட்சமாகும். இதில் 50 வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 50 வைரங்களுடன் 10 வைரங்கள் அரிய நீல இனங்கள் உள்ளன. இந்த தொலைபேசிக்கு போலீஸ் பாதுகாப்பும் இருக்கின்றது.

அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்

கோல்ட்ஷிஷ் லே மில்லியன்:

கோல்ட்ஷிஷ் லே மில்லியன்:

இமானுவேல் கூட் இந்த போனை வடிவமைத்தவர். இது உலகின் விலையுயர்ந்த தொலைபேசி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொலைபேசிக்கு 20 கேராட் வைரம் உள்ளது. ரூ.86.62 லட்சமாகும்.

ஐபோன் 3G கிங்ஸ் பட்டன்:

ஐபோன் 3G கிங்ஸ் பட்டன்:

இந்த சாதனத்தில் 138 வைரங்கள் உள்ளன. ஆஸ்திரியா பீட்டர் அல்லிசனால் வடிவமைக்கப்பட்டது. இந்த தொலைபேசி விலை ரூ. 159.88 லட்சம்.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீகிதம் விபத்துகள் ஏற்படுகின்றன.!செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதால் 35 சதவீகிதம் விபத்துகள் ஏற்படுகின்றன.!

சுப்ரீம் கோல்டுஸ்டிரிக்கர் ஐபோன் 3ஜி 32ஜிபி:

சுப்ரீம் கோல்டுஸ்டிரிக்கர் ஐபோன் 3ஜி 32ஜிபி:

இந்த தொலைபேசி உலகின் மிக விலையுயர்ந்த தொலைபேசி ஆகும். ரூ.213.17 லட்சம். 271 கிராம் 22 கேரட் தங்கம் இந்த தொலைபேசியில் உள்ளது. 53 வைரங்களும் உள்ளன. இந்த தொலைபேசி முக்கிய பட்டனில் 7.1 காரட் வைரம் இருக்கின்றது.

டையமண்ட் ரோஸ் ஐபோன் 4(32ஜிபி):

டையமண்ட் ரோஸ் ஐபோன் 4(32ஜிபி):

இந்த தொலைபேசி ரூ. 16,671,124,735,486.4 . ஸ்டுவர்ட் ஹியூஸ் மியாவால் வடிவமைக்கப்பட்டது. இந்த தொலைபேசியில் 100 காரட் வைரம் 500 எண்ணிக்கையில் உள்ளது. 53 வகையான வைரங்களில் இருக்கின்றது.

தலைசுற்ற வைக்கும் உலகின் விலை உயர்ந்த போன்கள் இவை தான்.!

தலைசுற்ற வைக்கும் உலகின் விலை உயர்ந்த போன்கள் இவை தான்.!

இஸ்ரேல் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சிரின் லேப்ஸ் உலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவியினை அறிமுகம் செய்துள்ளது. சோலாரின் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருவியானது ஸ்மார்ட்போன்களின் ரோல்ஸ் ராய்ஸ் என கூறப்படுகின்றது. விலை உயர்ந்த ரால்ஸ் ராய்ஸ் ஆண்ட்ராய்டு கருவி குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

பாதுகாப்பு

பாதுகாப்பு

சிரின் லேப்ஸ் நிறுவனம் சோலாரின் கருவியை உலகின் மிகவும் பாதுகாப்பான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என தெரிவித்துள்ளது. தற்சமயம் உலகில் இருக்கும் அதி நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

சிப்செட்

சிப்செட்

சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 24 எல்டிஇ பிரான்ட்களை சப்போர்ட் செய்வதோடு தடையில்லா வை-பை கனெக்டிவிட்டி பெற முடியும்.

திரை

திரை

சோலாரின் கருவியில் 5.5 இன்ச் கொரில்லா கிளாஸ்-4 ஐபிஎஸ் திரை மற்றும் எல்இடி 2கே ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. இதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.

எடை

எடை

சோலாரின் ஸ்மார்ட்போன் 250கிராம் எடை கொண்டிருப்பதோடு 78எம்எம் அகலம் X 159.8எம்எம் X 11.1எம்எம் அளவு கொண்டுள்ளது.

மெமரி

மெமரி

சோலாரின் கருவியில் 4000 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம், மற்றும் 128 ஜிபி நீட்டிக்க முடியாத மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு குவால்காம் குவிக் சார்ஜ் 2.0 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

நிறம்

நிறம்

ஃபையர் பிளாக் கார்பன் டைட்டானியம் கொண்ட லெதர், டைமண்ட் போன்று இருக்கும் கார்பன் கொண்ட ஃபையர் பிளாக் லெதர், மஞ்சள் நிற தங்கம் கொண்ட ஃபையர் பிளாக் கார்பன் லெதர் மற்றும் டைமண்ட் போன்று இருக்கும் கார்பன் கொண்ட க்ரிஸ்டல் வைட் லெதர் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியானது தண்ணீர் மற்றும் தூசு ரெசிஸ்டன்ட் வசதி கொண்டு ஐபி54 தர சான்றிதழ் கொண்டிருக்கின்றது.

இந்திய மதிப்பில் ரூ.9,00,000 விலை கொண்ட சோலாரின் ஸ்மார்ட்போன் கருவியின் விற்பனை லண்டனில் ஜூன் 30 ஆம் தேதியும் இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஐபோன் மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அதிக விசேஷம் கொண்டவைகளாக தயாரிக்கப்பட்டு ஆடம்பர கருவியாக விற்பனை செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனும் தற்சமயம் இணைந்துள்ளது. எனினும் இந்த கருவி ஒரே நிறுவனத்தின் பெயரில் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
10 expensive Smart phones of India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X