Home
Mobile

மலிவு விலையில் 4ஜி வோல்ட் ஆதரவு வழங்கும் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்..!

By Muthuraj

வோல்ட் (VoLTE) எனப்படும் வாய்ஸ்ஓவர் எல்டிஇ-யை உலகளவில் பிரபலப்படுத்தியுள்ளது மிக குறைந்த கட்டண திட்டங்களில் சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ. ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் மட்டும் தான் வோல்ட் ஆதரவு அளிக்கும் என்று நினைத்தால், உங்கள் எண்ணம் தவறானதாகும்.

பல வகையான பட்ஜெட்களில் வோல்ட் ஆதரவு மூலம் 4ஜி சேவை வழங்கும் ஸ்மார்ட்போன்கள் நிறைய உள்ளன. அவைகளில் மிக மலிவான விலையில் 4ஜி வோல்ட் ஆதரவு வழங்கும் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் தொகுப்பே இது.

ரிலையன்ஸ் லைஃ பிளேம் 3 :

ரிலையன்ஸ் லைஃ பிளேம் 3 :

விலை : ரூ.2,999
சிறப்பம்சங்கள் : 4 இன்ச் டிஸ்ப்ளே, 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர்,ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், 4ஜிபி ரேம், 512எம்பி இண்டர்னெல் மெமரி,( 32 ஜிபி வரை விரிவாக்கம்) 1700எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 5 எம்பி பின்புற கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா

ரிலையன்ஸ் லைஃ விண்ட் 6 :

ரிலையன்ஸ் லைஃ விண்ட் 6 :

விலை : ரூ.4,999
சிறப்பம்சங்கள் : எச்டி வாய்ஸ் மற்றும் வீடியோ, வீடியோ கான்பரன்சிங் மற்றும் வைஃபை கால்ஸ், 5 இன்ச் டிஸ்ப்ளே,1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்,1 ஜிபி ரேம், 8ஜிபி ரோம் ( ஜிபி வரை நீட்டிக்கலாம்) ஆண்ட்ராய்டு5.1 லாலிபாப் 2,250எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 5எம்பி முன்புற மற்றும் பின்புற கேமிரா.

இன்டெக்ஸ் க்ளவுட் ஸ்ட்ரிங் வி 2.0 :

இன்டெக்ஸ் க்ளவுட் ஸ்ட்ரிங் வி 2.0 :

விலை : ரூ.6,499
சிறப்பம்சங்கள் : ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், 5இன்ச் டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளக சேமிப்பு, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ7, 8எம்பி இரண்டாம் நிலை கேமிரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 2200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி.

ஸ்வைப் எலைட் 2 :

ஸ்வைப் எலைட் 2 :

விலை : ரூ.4,666
சிறப்பம்சங்கள் : 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர், 1ஜிபி ரேம் (32 ஜிபி வரை விரிவாக்கம்), 8ஜிபி உள்ளக சேமிப்பு, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 8எம்பி பின்புற கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 19,00 எம்ஏஎச் பேட்டரி.

இன்டக்ஸ் ஆக்வா செக்யூர் :

இன்டக்ஸ் ஆக்வா செக்யூர் :

விலை : ரூ.6,999
சிறப்பம்சங்கள் : 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 1ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் டெக் (32 ஜிபி வரை விரிவாக்கம்) 8ஜிபி உள்ளக சேமிப்பு. 2எம்பி முன்பக்க கேமிரா 5 எம்பி பின்பக்க கேமிரா, 1900எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி.

கார்போன் க்வாட்ரோ எல்45 :

கார்போன் க்வாட்ரோ எல்45 :

விலை : ரூ.4,499
சிறப்பம்சங்கள் : 1ஜிகாஹெர்ட்ஸ், 1ஜிபி ரேம் 8GB ரோம் (32 ஜிபி வரை நீட்டிப்பு) ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 5எம்பி பின்புற கேமிரா, 2எம்பி முன்பக்க கேமிரா, 1800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி.

சாம்சங்  இசெட் 2 :

சாம்சங் இசெட் 2 :

சிறப்பம்சங்கள் : 4 இன்ச் டிஸ்ப்ளே, 128ஜிபி வரை மைக்ரோ கார்ட் ஆதரவு, 1ஜிபி ரேம், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர், 5 எம்பி பின்பக்க கேமிரா, 1500எம்ஏஎச் பேட்டரி.

கார்போன் ஆரா :

கார்போன் ஆரா :

விலை : ரூ.3,777
சிறப்பம்சங்கள் : ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்,1ஜிபி ரேம், 8ஜிபி உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம்) 1.2ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்ப்ரெட்ரம், 5 இன்ச் டிஸ்ப்ளே, 5எம்பி பின்புற கேமிரா மற்றும் 2எம்பி முன்பக்க கேமிரா 2,000 எம்ஏஎச் பேட்டரி.

பானாசோனிக் பி55 :

பானாசோனிக் பி55 :

விலை : ரூ.5,699
சிறப்பம்சங்கள் : 5.3இன்ச் டிஸ்ப்ளே ஆக்டா கோர், 1 ஜிபி ரேம், 8ஜிபி உள்ளக சேமிப்பு, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் 13எம்பி பின்புற கேமிரா, 5எம்பி முன்பக்க கேமிரா, 2,500எம்ஏஎச் பேட்டரி.

வீடியோகான் க்ராப்ஹைட் 1 வி45இடி :

வீடியோகான் க்ராப்ஹைட் 1 வி45இடி :

விலை : ரூ.5,999
சிறப்பம்சங்கள் : 4.5 இன்ச் டிஸ்ப்ளே,ஆண்ட்ராய்டு, க்வாட்-கோர், 1 ஜிபி ரேம், 8ஜிபி உள்ளக சேமிப்பு,5 எம்பி பின்புற கேமிரா, 3.2எம்பி முன்பக்க கேமரா, 2000 எம்ஏஎச் பேட்டரி.

Best Mobiles in India

English summary
10 cheapest Android smartphones with VoLTE support. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X