அதிக பேட்டரி பேக்அப் கொண்ட 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

By Prakash
|

தற்போது வரும் நவீன மொபைல் போன்களில் மிக மோசமான பிரச்சனைகளில் ஒன்றுஇ குறைந்த பேட்டரி பேக்அப் ஆகும். மேலும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பொருத்தமாட்டில் மிக வேகமாக குறையக் காரணம் அவற்றில் உள்ள மல்டிமீடியா மற்றும் கணக்கிலடங்கா ஆப் செயல்பாடுகள் போன்றவற்றால் குறைந்த நேரத்தில் பேட்டரி தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பொருத்தவரை பல்வேறு சிறப்புகள் உள்ளது, மேலும் பேட்டரியை பொருத்தே அதன் விலை அமைக்கப்படுகிறது. பின்வரும் சிறந்த பேட்டரி பேக்அப் கொண்ட மொபைல்போன்களில் வரிசைகளைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3 ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.2ஜிஎச்இசெட்குவாட் கோர்இ ஸ்னாப்ட்ராகன் 625
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.10,999 க்கு வாங்க..

லெனோவா கே6 பவர்:

லெனோவா கே6 பவர்:

டிஸ்பிளே: 5.இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:3 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: குவாட் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 430
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.9,999 க்கு வாங்க..

கூல்பேட் நோட் 5:

கூல்பேட் நோட் 5:

டிஸ்பிளே: 5.5இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட்குவாட் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 430
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:4010எம்ஏஎச்
இக்கருவியை ரூ.10,999 க்கு வாங்க..

 பானாசோனிக் இழுக்க ரே எக்ஸ்:

பானாசோனிக் இழுக்க ரே எக்ஸ்:

டிஸ்பிளே: 5.5இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.3ஜிஎச்இசெட்குவாட் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 430
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:4000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.8,999 க்கு வாங்க..

அசுஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்:

அசுஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்:

டிஸ்பிளே: 5.2இன்ச்
ரேம்:3 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட்ஆக்டோகோர், எம்டி6750
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:5000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.14,310 க்கு வாங்க..

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

டிஸ்பிளே: 5-இன்ச்
ரேம்:2/3/4ஜிபி
மெமரி: 16/32/64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 435
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:4100எம்ஏஎச்
இக்கருவியை ரூ.6,999 க்கு வாங்க..

 நூபியா  என்1 :

நூபியா என்1 :

டிஸ்பிளே: 5.5-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்;3 ஜிபி
மெமரி: 64 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13மெகாபிக்சல்
செயலி: 1.8ஜிஎச்இசெட் ஆக்டோகோர், மீடியாடெக் டி860
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:5000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.11,999 க்கு வாங்க..

லெனோவா  பி2:

லெனோவா பி2:

டிஸ்பிளே: 5.5இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்:3 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:5மெகாபிக்சல்
செயலி: ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 625
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0.1
பேட்டரி:5100எம்ஏஎச்
இக்கருவியை ரூ.14,999 க்கு வாங்க..

இசெட்இ பிளேட்  ஏ2 பிளஸ்:

இசெட்இ பிளேட் ஏ2 பிளஸ்:

டிஸ்பிளே: 5.5இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா: 8மெகாபிக்சல்
செயலி: 1.5ஆக்டோகோர், மீடியாடெக் எம்டி6750டி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:5000எம்ஏஎச்
இக்கருவியை ரூ.11,999 க்கு வாங்க..

 கூல்பேட்  கூல்1  :

கூல்பேட் கூல்1 :

டிஸ்பிளே: 5.5இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:4 ஜிபி
மெமரி: 32 ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: 1.5ஜிஎச்இசெட ஆக்டோகோர் கோர், குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 652
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 6.0
பேட்டரி:4010எம்ஏஎச்
இக்கருவியை ரூ.12,999 க்கு வாங்க..

Best Mobiles in India

Read more about:
English summary
10 best smartphones with massive battery backup under Rs 15,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X