Home
Mobile

உங்களை ஆச்சர்யப்பட வைக்கும் ஸ்மார்ட் போன்கள் இவை தான் ப்ளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையாகும்மொபைல்கள்

ஜூலை மாதம் வெளியான சந்தை நிலவரங்களின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இந்தியா 186% வளர்ச்சியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது காலாண்டு நிலவரம் என்றாலும், இந்தியாவில் பீச்சர் போன்களை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களுக்கு மாறியிருப்பதால் இந்தியாவின் ஸ்மார்ட் போன் வர்த்தகமும் அதிகரித்திருக்கின்றது.

#1

#1

இதன் விலை ரூ.7499

நோக்கியா லூமியா 520 விண்டோஸ் போன் 8 மூலம் இயங்குகிறது, 4 இன்ச் டிஸ்ப்ளே 480*800 ரெசலியூஷன், 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸர், 512 எம்.பி ராம், 5 எம்.பி கேமரா, 8 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 64 ஜி.பி வரை பொருந்தும் மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 8 ஓ.எஸ், வைபை, ப்ளூடூத் மற்றும் 1430 எம்.ஏ.எஹ் பாட்டரியும் இதில் அடக்கம்.

#2

#2

இதன் விலை ரூ.11,999

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி போன் குறித்து விமர்சனங்கள் வந்தாலும் இந்த போன் 4.5 இன்ச் 1280*720 பிக்சல் எல்.சி.டி டிஸ்ப்ளே இருக்கின்றது. 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் மற்றும் 1 ஜி.பி ராமோடு 16 ஜி.பி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் இதில் அடக்கம். 64 ஜி.பி க்ளவுட் ஸ்டோரேஜ் கூகுள் அளித்தாலும் மோட்டோ ஜியில் 5 எம்.பி கேமரா 1.3 எம்.பி முன் பக்க கேமரா நீண்ட பேட்டரிக்காக 2070 எமே.ஏ.எஹ் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் வாட்டர் ப்ரூப் வசதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

#3

#3

இதன் விலை ரூ.6999

மோட்டோரோலா மோட்டோ ஈ 4.3 இன்ச், 540*960 டிஸ்ப்ளே எல்.சி.டி ஆன்டிராய்டு வி 4.2.2 கிட்காட் டூயல் கோர் 1200 எம்.எஹ்.இசட் பிராசஸர் மற்றும் 5 எம்.பி பிரைமரி கேமரா, டூயல் சிம், 3 ஜி, வைபை, 4 ஜி.பி இன்டர்னல் மெமரி கூடுதலாக 32 ஜி.பி நீட்டிக்கும் வசதி, 1 ஜி.பி ராம் மற்றும் 1980 எம்.ஏ.எஹ் லி-அயன் பேட்டரி இதில் அடக்கம்.

#4

#4

இதன் விலை ரூ.41,999

ஆப்பிள் ஐ போன் 5 எஸ் போனில் 4 இன்ச் டிஸ்ப்ளே ஐஓஎஸ் வி 7.0.1 மற்றும் டூயல் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர் 1 ஜி.பி ராம் பொருத்தப்பட்டுள்ளது. 8 எம்.பி பிரைமரி கேமரா 1.2 எம்பி செகன்டரி கேமராவுடன் 3 ஜி, வைபை, 16 ஜி.பி இன்டர்னல் மெமரி மற்றும் 1570 எம்ஏஎஹ் லி-பாலிமர் பேட்டரியும் உள்ளதோடு கைரேகை சென்சாரும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

#5

#5

இதன் விலை ரூ.8325

4 இன்ச் டிஎப்டி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், ஆன்டிராய்டு வி 4.2 ஓ.எஸ், 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் அப்ளிகேஷன் பிராசஸர் 717 எம்.பி ராம் மற்றும் 5 எம்.பி கேமரா ஆட்டோபோக்கஸ் எல்.ஈ.டி பிளாஷுடன் விஜிஏ கேமரா கொண்ட முன் பக்க கேமராவும் இதில் உள்ளது. இவைகளோடு டூயல் சிம், 3ஜி, வைபை, ப்ளூடூத், 1500 எம்ஏஎஹ் லி-அயன் பேட்டரியுடன் 4 ஜி.பி இன்டர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்.டி மூலம் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதியும் இதில் இருக்கின்றது.

#6

#6

இதன் விலை ரூ. 2699

3.5 இன்ச் டிஸ்ப்ளே 512 எம்.பி ராம், 4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 2 மெகாபிக்சல் ரியர் கேமராவும், முன் பக்கம் விஜிஏ கேமராவுடன் 1300 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம்,2ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ் வசதிகளுடன் ஆன்டிராய்டு 4.2.2 ஜெல்லிபீன் ஓ.எஸ் மூலம் இயங்குகிறது.

#7

#7

இதன் விலை ரூ.27,235

எல்.ஜி நிறுவனம் தயாரித்துள்ள நெக்சஸ் 5 மாடல் போன்கள் 16 மற்றும் 32 ஜி.பி களில் சந்தையில் கிடைக்கின்றது. இதில் 4.95 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கிடைக்கின்றது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 800 குவாட்கோர் பிராசஸர், அட்ரினோ 330 ஜிபியுடன் 2 ஜிபி ராமும் இதில் உள்ளது. ஆன்டிராய்டு கிட்காட் ஓ.எஸ் மூலம் இயங்குவதோடு 8 மெகாபிக்சல் கேமேரா மற்றும் 1.3 மெகாபிக்சல் பிரன்ட் கேமராவும் இதில் அடக்கம்.

#8

#8

இதன் விலை ரூ.6849

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ராமுடன் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. எல்ஈடி பிளாஷ் வசதிகொண்ட 5 எம்பி கேமரா மற்றும் 2 எம்பி முன் பக்க கேமராவும் இதில் உள்ளது. மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜுபி வரை நீட்டிக்கும் வசதியுடன் 8ஜபி இன்டர்னல் மெமரி இதன் சிறப்பம்சம், 3ஜி எஹ்எஸ்பிஏ, வைபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் 2000 எம்ஏஎஹ் பேட்டரி இதில் உள்ளது.

#9

#9

இதன் விலை ரூ.20,304

3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் டிஸ்ப்ளே, ஐஓஎஸ் 5, ஆப்பிள் ஐ போன் ஏ5 டூயல்கோர் கார்டெக்ஸ் ஏ9, 8 எம்பி ஆட்டோபோக்கஸ் கேமரா எல்ஈடி வசதியுடன், 0.3 எம்பி முன் பக்க கேமரா, வைபை, ப்ளூடூத், 8 ஜிபி இன்டர்னல் மெமரி, கழற்ற முடியாத 1432 எம்ஏஎஹ் பேட்டரியுடன் கிடைக்கின்றது.

#10

#10

இதன் விலை ரூ.5999

4 இன்ச் டிஎப்டி மல்டி டச் பேனல், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் இன்டல் ஆட்டம் z2520 பிராசஸர் 1 ஜிபி ராம் ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓஎஸ். டூயல் சிம், எல்ஈடி பிளாஷுடன் 5 எம்பி கேமரா, 8 / 16 ஜிபி இன்டர்னல் மெமரி மைக்ரோ எஸ்டி மூலம் 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.3 ஜி, எஹ்எஸ்பிஏ, வைபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 1600 எம்ஏஎஹ் லித்தியம் பேட்டரியும் இதில் உள்ளது.

காலாண்டு நிலவரப்படி சாம்சங், மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா மற்றும் நோக்கியா நிருவனங்கள் தான் முதல் 5 இடங்களில் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Best selling smart phones in Flipkart That might appear shocking to many
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X