2017-ல் இந்தியாவில் வாங்கக்கூடிய 10 சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் 10 சிறந்த போன்களை வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்
கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸ் 7 வெடித்து சிதறியதால் ஏற்பட்ட இழப்பையும் ஈடுகட்ட முடியாத நஷ்டத்தையும் சரிக்கட்ட இந்த ஆண்டு சாம்சங் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது.

இதெல்லாம் ஐபோன் அம்சங்கள் என்று கூறினால் நம்புவீர்களா..?
குறிப்பாக 4G, சிறந்த பேட்டரி லைப் உள்ள சாம்சங் நிறுவனத்தின் J சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் 10 சிறந்த போன்களை வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7580 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 2ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3300mAh திறனில் பேட்டரி
- 6 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- 5000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7580 பிராஸசர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி ஸ்டோரேஜ்
- 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 2900mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்ஸினோஸ் 8 ஆக்டோ 8890 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32/64 ஜிபி ஸ்டோரேஜ்
- 200 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 12 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 3600mAh திறனில் பேட்டரி
- 5.1 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்ஸினோஸ் 8 ஆக்டோ 8890 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32/64 ஜிபி ஸ்டோரேஜ்
- 200 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 12 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- 4G,
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 3000mAh திறனில் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி On8

சாம்சங் கேலக்ஸி J7 2016

சாம்சங் கேலக்ஸி A9 புரோ

சாம்சங் கேலக்ஸி On Nxt

சாம்சங் கேலக்ஸி J5 பிரைம்

சாம்சங் கேலக்ஸி A7 (2016)

சாம்சங் கேலக்ஸி A5 2016

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்

சாம்சங் கேலக்ஸி S7
Comments
Best Mobiles in India
English summary
Today, we have listed some of the best Samsung smartphones that you can buy as of yet. These smartphones include the Galaxy J series, On series and A series offerings as they are among the best sellers in the market.
Story first
published: Friday, January 20, 2017, 11:22 [IST]


Click it and Unblock the Notifications