ரூ.18 ஆயிரத்திற்குள் சிறந்த பேட்டரி பேக்அப் கொண்ட 10 ஸ்மார்ட்போன்கள்.!

எனவே ரூ. 18 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த பேட்டரி பேக்அப் கொண்ட 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழே காண்போம்.

|

ஸ்மார்ட்போனில் செய்யும் பன்முக செயல்பாடுகளுக்கு, அதன் பேட்டரி பேக்அப் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ரூ. 18 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த பேட்டரி பேக்அப் கொண்ட 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை கீழே காண்போம்.

சாம்சங் கேலக்ஸி J8 2018

சாம்சங் கேலக்ஸி J8 2018

முக்கிய அம்சங்கள்

6 இன்ச் (1480 x 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 506 GPU உடன் கூடிய 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம்

4GB ரேம்

64GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

16MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது கேமரா

16MP முன்பக்கம் நோக்கிய கேமரா

4G வோல்டி

3500mAh பேட்டரி

சியாமி மி A2 (Mi 6X)

சியாமி மி A2 (Mi 6X)

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160×1080 பிக்சல்ஸ்) முழு HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 1500:1 கான்ட்ராஸ்ட் விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm மொபைல் தளம் (குவாட் 2.2GHz க்ரையோ 260 + குவாட் 1.8GHz க்ரையோ 260 CPUs) உடன் அட்ரினோ 512 GPU

4GB LPDDR4x ரேம் உடன் 64GB (eMMC 5.1) சேமிப்பகம் / 6GB LPDDR4x ரேம் உடன் 128GB (eMMC 5.1) சேமிப்பகம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆண்ட்ராய்டு 9.0 (பை) க்கு மேம்படுத்தலாம்

இரட்டை சிம்

12MP பின்பக்க கேமரா மற்றும் 20MP இரண்டாவது கேமரா

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

3010mAh (வழக்கமானது) / 2910mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

சியாமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியாமி ரெட்மி நோட் 5 ப்ரோ

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160 × 1080 பிக்சல்ஸ்) முழு HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளம் உடன் அட்ரீனோ 509 GPU

4GB / 6GB LPDDR4x ரேம் உடன் 64GB (eMMC 5.0) சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 128GB வரை விரிவாக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 7.1.2 (நெவ்கட்) உடன் MIUI 9

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

12MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது கேமரா

20MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4000mAh (வழக்கமானது) / 3900mAh (குறைந்தபட்சம்) பேட்டரி

 ஓப்போ A5

ஓப்போ A5

முக்கிய அம்சங்கள்

6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்ஸ்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 506 GPU உடன் 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம்

4GB ரேம்

64GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர்OS 5.1

இரட்டை சிம்

13MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 2MP கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

4230mAh (வழக்கமானது) / 4100mAh (குறைந்தபட்சம்) உள்கட்டமைப்பு பேட்டரி

ஓப்போ A3s

ஓப்போ A3s

முக்கிய அம்சங்கள்

6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்ஸ்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 506 GPU உடன் 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம்

2GB ரேம் உடன் 16GB சேமிப்பகம் / 3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை விரிவாக்கம் செய்யலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையிலான கலர்OS 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

13MP பின்பக்க கேமரா மற்றும் 2MP இரண்டாவது கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கி கேமரா

4G வோல்டி

4230mAh (வழக்கமானது) / 4100mAh (குறைந்தபட்சம்) உள்கட்டமைப்பு பேட்டரி

அசிஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1

அசிஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160×1080 பிக்சல்ஸ்) முழு HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் 1500:1 கன்ஸ்ட்ராக்ட் விகிதம், 85% NTSC கலர் கம்னேட், 450 நிட்ஸ் ஒளிர்வு

அட்ரினோ 509 GPU உடன் கூடிய 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm மொபைல் தளம்

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம்

4GB /6GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 2TB வரை விரிவாக்கலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ)

13MP / 16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

8MP / 16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

5000mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

இன்ஃபினிக்ஸ் நோட் 5

இன்ஃபினிக்ஸ் நோட் 5

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (2160×1080 பிக்சல்ஸ்) FHD+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

2.5GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm செயலி உடன் 800MHz ஆர்ம் மாலி G71 MP2 GPU

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம் / 4GB ரேம் உடன் 64GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 128GB வரை நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

இரட்டை LED பிளாஷ் உடன் 12MP பின்பக்க கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

4500mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங்

ரியல்மீ 2

ரியல்மீ 2

முக்கிய அம்சங்கள்

6.2 இன்ச் (1520 x 720 பிக்சல்ஸ்) 18:9 முழு பார்வை 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

அட்ரினோ 506 GPU உடன் 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம்

3GB ரேம் உடன் 32GB சேமிப்பகம் / 4GB ரேம் உடன் 64GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) அடிப்படையில் அமைந்த கலர்OS 5.1

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)13MP பின்பக்க கேமரா மற்றும் f/2.4 துளை உடன் கூடிய 2MP இரண்டாவது கேமரா

8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

இரட்டை 4G வோல்டி

4230mAh (வழக்கமானது) / 4100mAh (குறைந்தபட்சம்) உள்கட்டமைப்பு பேட்டரி

மோட்டாரோலா மோட்டோ E5 பிளஸ்

மோட்டாரோலா மோட்டோ E5 பிளஸ்

முக்கிய அம்சங்கள்

5.99 இன்ச் (1440 × 720 பிக்சல்ஸ்) HD+ 18:9 IPS டிஸ்ப்ளே

அட்ரினோ 505 GPU உடன் கூடிய ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 உடன் 64 பிட் மொபைல் தளம்

3GB ரேம் உடன் 32GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 128GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோSD)

LED பிளாஷ் உடன் கூடிய 12MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

5000mAh பேட்டரி உடன் விரைவு சார்ஜிங், வீடியோ ப்ளேபேக் இருந்தாலும் 18 மணிநேரம் வரை நீடிக்கும்

மோட்டாரோலா மோட்டோ G6 ப்ளே

மோட்டாரோலா மோட்டோ G6 ப்ளே

முக்கிய அம்சங்கள்

5.7 இன்ச் (1440 × 720 பிக்சல்ஸ்) HD+ 18:9 IPS டிஸ்ப்ளே

அட்ரினோ 505 GPU உடன் கூடிய 1.4GHz ஆக்டா-கோர் 64 பிட் ஸ்னாப்டிராகன் 430 (MSM8937) மொபைல் தளம்

3GB ரேம்

32GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

13MP பின்பக்க கேமரா உடன் LED பிளாஷ், PDAF,f/2.0 துளை

LED பிளாஷ் உடன் கூடிய 8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

4000mAh பேட்டரி உடன் டர்போ சார்ஜிங்

ஸ்மார்ட்ரன் டி.போன் P

ஸ்மார்ட்ரன் டி.போன் P

முக்கிய அம்சங்கள்

5.2 இன்ச் (1280 x 720 பிக்சல்ஸ்) HD 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 505 GPU உடன் கூடிய 1.4GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 435 செயலி

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 128GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)

ஹைபிரிடு இரட்டை சிம் (நானோ + நானோ / மைக்ரோSD)

13MP பின்பக்க கேமரா

5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

5000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
10 Best Battery Backup budget smartphones under Rs 18000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X