சிரிக்க வைக்கும் வடிவமைப்பில் தொலைபேசிகள்: கேலரி பூக்களில்!

|

சிரிக்க வைக்கும் வடிவமைப்பில் தொலைபேசிகள்: கேலரி பூக்களில்!

சிரிக்க சிரிக்க தொலைபேசியில் பேசுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் தொலைபேசியின் தோற்றமே சிரிக்க வைப்பது போல் இருக்கும் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வாசகர்களை சிரிக்க வைப்பதற்காகவும், ரசிக்க வைப்பதற்காகவும் இங்கே சில தொலைபேசிகளின் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஸ்பைடர் மேன், பர்கர், இதழ்கள் என்று பல வடிவத்தில் நம்மை ஈர்க்கும் இந்த தொலைபேசிகள் பார்ப்பதற்கு ஆச்சர்யத்தினை உண்டு செய்கிறது. ஒரு முக்கியமான விஷயமாக மற்றவர்களிடம் பேசுவதற்கு தொலைப்பேசியின் அருகில் சென்றால் கூட, நிச்சயம் உங்களுக்கு சிரிப்பு வந்துவிடும். அதிலும் இதில் செவ்விதழ் போன்ற வடிவம் கொண்டிருக்கும் ஒரு தொலைபேசி, இளைஞர்களின் மனதை நிச்சயம் நொடிப்பொழுதில் ஈர்த்துவிடும். இதில் எந்த போன் மாடல் உங்களை

அதிகம் ஈர்த்திருக்கிறது என்று நிச்சயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமன்டு பாக்ஸில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Burger Phone Model

Burger Phone Model

Burger Phone Model
Phone Stand Model

Phone Stand Model

Phone Stand Model
Jordan Phone Model

Jordan Phone Model

Jordan Phone Model
Red Lips Phone Model

Red Lips Phone Model

Red Lips Phone Model
Pooda Phone Model

Pooda Phone Model

Pooda Phone Model
Simpsons ppPhone Model

Simpsons ppPhone Model

Simpsons ppPhone Model
Snoopy Phone Model

Snoopy Phone Model

Snoopy Phone Model
Spider

Spider

Spider
Sponge

Sponge

Sponge
Robo Star Phone Model

Robo Star Phone Model

Robo Star Phone Model

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X