காணாமல் போன போனைக் கண்டறியும் தலைசிறந்த 10 ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள்

Written By:

ஆன்டிராய்டு போன் தொலைந்து விட்டதா, தொலைந்ததை பேஸ்புக் ஸ்டேட்டேஸாக போடுவதற்க்கு முன் எங்கு தொலைத்தோம், எப்படி கண்டறிவது என்று யோசியுங்கள் இல்லையென்றால் இதை படியுங்கள். இங்கு தொலைந்து போன ஆன்டிராய்டு போனை கண்டறிவது மற்றும் உங்கள் ரகசிய தகவல்களை பாதுகாக்கும் 10 அப்ளிகேஷன்களை பற்றி பார்க்க இருக்கின்றோம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வேரிஸ் மை ட்ராய்டு

#1

காணாமல் போன போனுக்கு குறுந்தகவல் அனுப்பினால் உங்க போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் தொடர்ந்து ஒலி எழுப்பும்

ப்ளான் பி

#2

இந்த ஆன்டிராய்டு அப்ளிகேஷன் செல்போன் டவர் உதவியுடன் உங்க போன் எங்கிருக்கின்றது என்று ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் தகவல் அனுப்பும்

ஆன்டிராய்டு லாஸ்ட் ப்ரீ

#3

இந்த ஆப் ஆக்டிவேட் செய்தவுடன் ப்ளாஷிங் ஸ்கிரீனுடன் தொடர்ந்து ஒலி எழுப்பபுவதோடு சிம் மாற்றியவுடன் உங்களுக்கு ஈ மெயிலும் அனுப்பும்

சீக் டிராய்டு

#4

இந்த ஆப் உங்க போன் எங்க இருக்கு என்பதை ரெக்கார்டு செய்யும்

ஆன்டிடிராய்டு தெப்டு

#5

இது ஜிபிஎஸ் மூலம் சிம் கார்டு மாற்றங்களை பதிவு செய்யும்

செர்பரஸ்

#6

இதில் ரிமோட் ட்ரிகர், ஜிபிஎஸ் பதிவு, போன் லாக் என பல ஆப்ஷன்கள் உள்ளது

பேரோ ஆன்டி தெப்ட்

#7

இந்த அப்ளிகேஷனை ஆக்டிவேட் செய்து குருந்தகவல் அனுப்பினால் அது தன் வேலையை ஆரம்பித்து விடும்

ஃபைன்ட் மை போன்

#8

இந்த ஆப் ஜிபிஎஸ் மூலம் காணாமல் போன போனை கண்டறியும்

லுக் அவுட் செக்யூரிட்டி

#9

இந்த அப்ளிகேஷன் கூகுள் மேப் மூலம் உங்க போனை கண்டறி்யும்

மெக்கபே ஆன்டி வைரஸ்

#10

இது உங்க போனை வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
10 Apps To Track Lost / Stolen Android smart phones and Devices
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot