Home
Mobile

ரூ.3000 பட்ஜெட்டில் கிடைக்கும் 3ஜி ஸ்மார்ட்போன்கள்

புதிதாக ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா, அதிக பட்ஜெட் இல்லையா அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். இங்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 10 ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

சிலிகான் வேலி நகரின் அழகிய புகைப்பட தொகுப்பு

அடுத்து வரும் ஸ்லைடர்களில் ரூ.3000 பட்ஜெட்டில், 3ஜி கொண்ட டாப் 10 ஸ்மாப்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்...

Celkon Campus A35K

Celkon Campus A35K

இதன் விலை ரூ. 2,999
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
256 எம்பி ராம்
3.2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
512 எம்பி இன்டெர்னல் மெமரி
3ஜி, ப்ளூடூத், வைபை
1400 எம்ஏஎஹ் பேட்டரி

Hi-Tech S306 Amaze

Hi-Tech S306 Amaze

இதன் விலை ரூ. 2,999
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
256 எம்பி ராம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
2 ஜிபி இன்டெர்னல் மெமரி
3ஜி, ப்ளூடூத், வைபை
1200 எம்ஏஎஹ் பேட்டரி

 Lava Iris N350

Lava Iris N350

இதன் விலை ரூ. 2,999
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்
256 எம்பி ராம்
2 எம்பி ப்ரைமரி கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா
512 எம்பி இன்டெர்னல் மெமரி
3ஜி
1400 எம்ஏஎஹ் பேட்டரி

Lenovo A269i

Lenovo A269i

இதன் விலை ரூ. 2,499
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி2.3
1 ஜிகாஹெர்ட்ஸ், டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம், 512 எம்பி ரோம்
2 எம்பி ப்ரைமரி கேமரா

 Intex Aqua 3G mini

Intex Aqua 3G mini

இதன் விலை ரூ. 2,950
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம், 512 எம்பி ரோம்
2 எம்பி ப்ரைமரி கேமரா

Karbonn A100

Karbonn A100

இதன் விலை ரூ. 2,299
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம், 512 எம்பி ரோம்
3 எம்பி ப்ரைமரி கேமரா

Micromax Bolt A064

Micromax Bolt A064

இதன் விலை ரூ. 2,699
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
512 எம்பி ராம், 4 ஜிபி ரோம்
2 எம்பி ப்ரைமரி கேமரா

Videocon Infinium Z30 Lite

Videocon Infinium Z30 Lite

இதன் விலை ரூ. 2,990
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
1.0 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம்
2 எம்பி ப்ரைமரி கேமரா

Huawei Ascend Y200

Huawei Ascend Y200

இதன் விலை ரூ. 2,699
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி2.3
1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம், 512 எம்பி ரோம்
விஜிஏ ப்ரைமரி கேமரா

iBall Andi 3.5 kke Glory

iBall Andi 3.5 kke Glory

இதன் விலை ரூ. 2,940
3.5 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2.2
1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர்
256 எம்பி ராம், 2 ஜிபி ரோம்
2.0 எம்பி ப்ரைமரி கேமரா

Best Mobiles in India

English summary
10 Android 3G Smartphones Under Rs 3,000. Here you will find the list of Android 3G smartphones under 3000 budget segment. also find the specification of the smartphones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X