1TB இன்டர்னல் மெமரியுள்ள சிப் வரப்போகிறது...!

By Jagatheesh
|

இன்று பல வகையான நினைவகங்கள் வந்துவிட்டன .ஐ போன்களில் பயன்படுத்தப்படும் உள் நினைவகங்கள் சிறிதளவில் உள்ளன. ஆனால் இப்பொழுது வரவிருக்கும் நினைவகம் ஆனது மிகவும் அதிகமான மெமரியைக் கொண்டுள்ளது . இதனுடைய அளவானது மிகவும் அதிகம் அதாவது Internal Memory மட்டும் 1TB இருக்கும் படி தயாரிக்கப்போகிறார்கள்.

தற்போது மார்கேட்டில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory ஆகும்.
நினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த வகை நினைவகங்களின் ஒட்டுமொத்த மார்கேட்டின் மதிப்பு $60 பில்லியன் டாலர்.

ஸ்மாட்போன்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X