100 கோடி ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்டு...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு ஆண்ட்ராய்டின் வரவானது மொபைல் உலகையே மாற்றி அமைத்திருக்கின்றது என்று கூறலாம்.
அந்த அளவிற்கு ஆண்ட்ராய்ட் சாதனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வருகின்றது.
ஆரம்பத்தில் ஆப்பிளை பார்த்து காப்பி அடித்தது என்று கூறப்பட்டாலும் இன்றைக்கு ஆண்ட்ராய்டுக்கு வரும் பல ஆப்ஸகளை ஆப்பிள் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அந்த அளவுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில்(Play Store) ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் கொட்டிக்கிடக்கின்றன நேற்று நடந்த கூகுள் கான்பிரன்ஸில் பல புதிய ப்ராடக்டுகளை சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தினார்.
விரைவில் வெளிவர இருக்கும் ஆண்ட்ராய்டு டி.வி நிச்சயம் விற்பனையில் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்தவகையில் இதுவரை உலகில் 100 கோடி ஆண்ட்ராய்டு சாதனங்கள் விற்பனை ஆகி இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Friday, June 27, 2014, 12:46 [IST]
Other articles published on Jun 27, 2014


Click it and Unblock the Notifications