மாலத்தீவிற்கு சேவையைத் தொடங்கும் மைக்ரோமேக்ஸ்
oi
-Staff
By Super

இப்பொழுது அவர்கள் தங்களது மொபைல் சேவையை மாலத்தீவுக்கு வரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் தங்களது மொபைல் சேவையை கொடுத்து வருகின்றனர்.
முதன் முதலாக மாலத்தீவில் உள்ள மொபைல் டிஸ்டிரிபியூட்டர்ஸோடு இணைந்து 10 வகையான மொபைல்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். மாலத்தீவில் இயங்கி வரும் சென்ஸ் உட் மாலத்தீவு என்ற மொபைல் விற்பனை செய்து வரும் நிறுவனத்தோடு அவர்கள் வியாபார ஒப்பந்தம் செய்து இருப்பதால் மாலத்தீவில் வெற்றி பெற முடியும் என்ற நம்புகின்றனர்.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. விக்காஸ் ஷானி "மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மாலத்தீவு மக்களின் மொபைல் தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றும்" என்று கூறுகிறார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications