புதிய பட்ஜெட் மொபைலை களமிறக்கும் ஸ்பைஸ்

சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல், இன்னும் விதவிதமான வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்பைஸ் எஸ்-9090 மொபைல் கியூவிஜிஏ தொழில் நுட்பம் கொண்டது. 124 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவை மூலம் தெளிவான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கிறது.
இதனால் 1600 X 1200 துல்லியத்தில் டிஜிட்டல் சூம் வசதியினையும் கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது.
இதில் 8ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினைப் பெற முடிகிறது. ஜிபிஆர்எஸ் வசதியின் மூலம் இன்டர்நெட் ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். ஒரு மொபைலுக்கு அடிப்படை தேவை என்று கருதப்படும் புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதி இதில் உள்ளது.
இதன் 650 எம்ஏஎச் பேட்டரி 2 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்குகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications