Home
Mobile

சாம்சங் காலக்ஸி எஸ்2 வொயிட் Vs எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்

By Super
சாம்சங் காலக்ஸி எஸ்2 வொயிட் Vs எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்
ஆப்பிள் நிறுவனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மொபைல் ஃபோன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து மற்ற ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தியாளர்களும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடுவதில் போட்டியிடுகின்றனர். எடுத்துக்காட்டாக சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 வொயிட் எல்ஜின் ஆப்டிமஸ் வொயிட் இவற்றைச் சொல்லலாம்.

இந்த இரண்டு மொபைல்களுமே பெரிய தொடுதிரை டிஸ்பிளேயைக் கொண்டிருக்கின்றன. சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 வொயிட்டின் 4.3 இன்ச் அளவு எல்ஜியின் ஆப்டிமஸ் ப்ளாக்கின் 4.2 இன்ச் அளவைவிட பெரியதாத இருக்கின்றன. மேலும் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 நல்ல இன்டர்ஃபேஸ் கொண்டு ஆன்ட்ராய்டின் 2.3.4 ஜிஞ்ஜர்ப்ரட் ஓஎஸை கொண்டிருப்பதால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட்டின் ஃப்ரோயோ 2.2வை விட சிறந்ததாக இருக்கிறது.

கேமராவைப் பொருத்தமட்டில் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 மிகச் சிறந்ததாக இருக்கிறது. 8 மெகா பிக்ஸல் ரியர் கேமராவை கொண்டிருக்கிறது. அனால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட் 5 மெகா பிக்ஸல் கேமராவை கொண்டிருக்கிறது. இரண்டுமே மிகப் பெரிய 2 மெகா பிக்ஸல் ஃப்ரன்ட் கேமராவைக் கொண்டுள்ளன. அதனால் இரண்டுமே 3ஜி நெட்வொர்க் வேகத்தில் இயங்கக்கூடிய தெளிவான வீடியோ காலிங்கை பெற்றிருக்கின்றன. ஆனால் சாம்சுங்கின் காலக்ஸி எஸ்2 1080பி ஃபார்மட் வரை வீடியோ ரிக்கார்டிங் செய்யும். ஆனால் எல்ஜியின் ஆப்டிமஸ் ஓயிட் 720பி ஃபார்மட் வரை மட்டுமே வீடியோ ரிக்கார்டிங் செய்யும்

இரண்டுமே எச் 263 மற்றும் எச் 264 மல்டி மீடியா வீடியோ ஃபார்மட்களை பெற்றிருக்கின்றன. மேலும் இரண்டுமே எஃப்எம் ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 3.5எம்எம் யுனிவர்சல் ஹெட்ஃபோன் ஜாக் இவற்றை வழங்குகின்றன. இதை ஸ்பீக்கரிலும் கனெக்ட் செய்யலாம்.

மேலும் இந்த இரண்டுமே தொடர்பு கருவிகளான 3ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஸின்க் ஜிபிஆர்ஜி மற்றும் இடிஜிஇ இவற்றை வழங்குகின்றன. அதோடு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய இன்டர்னல் மெமரியையும் இரண்டு மொபைல்களுமே வழங்குகின்றன.

ஆனால் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் சாம்சுங் காலக்ஸி எஸ்2 வொயிட் எல்ஜி ஆப்டிமஸ் வொயிட்டை விட செயல்திறத்தில் உயர்ந்து இருக்கின்றன. விலையை பொறுத்தமட்டில் சாம்சுங் காலக்ஸி எஸ்2 வொயிட் ரூ. 28400க்கும் எல்ஜி ஆப்டிமஸ் வொயிட் ரூ. 19000க்கும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X